Monday , September 28 2020
Breaking News
Home / தமிழகம் / இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..

இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..

24-06-2020 கொரோனா விபரம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று மட்டும்1,654பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 67,468ஆக உயர்வு.

மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை ஆகும்.

இது வரை 2,424 குணமானவர்களின் எண்ணிக்கை 37,763ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் 33பேர் பலியாகி உள்ளனர் – தமிழக சுகாதார துறை .

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by