Wednesday , July 15 2020
Breaking News
Home / தமிழகம் / போலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் சாவு? பொதுமக்கள் போராட்டம்

போலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் சாவு? பொதுமக்கள் போராட்டம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அதிகாரிகளின் கொலை வெறியாட்டம்!

பெண்ணி இம்மானுவேல் நாடார் அவர்களை சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் மொபைல் கடை மூலம் தொழில் செய்து வரும் இளைஞர் இரண்டு தினத்திற்கு முன் காவல்துறை அதிகாரியின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு தந்தையும் மகனும் ஆளானார்கள்.

மலத்துவாரத்தில் கம்பைக் கொண்டு தாக்கியதால் இரத்தப்போக்கு நிற்காமல் முதலுதவி உதவியுடன் மற்றும் இவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இப்போது பெண்ணி இம்மானுவேல் நாடார் இப்பொழுது உயிருடன் இல்லை! இறந்துவிட்டார்!!

இல்லை கொலை செய்யப்பட்டார் !!!கொலை பசியுடன் அலையும் சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு சிறையில் அடைக்க வேண்டும்.! , என்று காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவல் கொலையாளிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் யாரும் இக்கொலையில் வழக்கில் இருந்து தப்பி விடக்கூடாது, .அதுவரை பெண்ணி நாடார் பிரேதம் நெல்லை மாவட்டம் ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் பிணமாக வைத்துள்ளனர்.

நியாயம் கிடைக்கும் வரை சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை காவல்துறையை திருப்பூர் மாவட்ட பனங்காட்டு மக்கள் கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் !

திருப்பூர் மாவட்ட பனங்காட்டு மக்கள் கழகம் சார்பாக அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ஆர் எஸ் குட்டி நாடார்.

Thanks To: akni senaa

MyHoster

About Veetri Rajkumar

Check Also

தமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா !!

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று 64பேர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by