Monday , June 14 2021
Breaking News
Home / குறுகிய செய்திகள் / நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு-மதுரை

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு-மதுரை

மதுரையில் நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல் மதுரை மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள ஊரகப்பகுதிகளில் முழு ஊரடங்கு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு

ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை

33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – தமிழக அரசு

About Veetri Rajkumar

Check Also

மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..

தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்மதுரையில் கரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by