Wednesday , July 15 2020
Breaking News
Home / குறுகிய செய்திகள் / திருமதி பிரகாசம்-புதுக்கோட்டை அருகே கபசுர குடிநீர் வழங்கினார்..

திருமதி பிரகாசம்-புதுக்கோட்டை அருகே கபசுர குடிநீர் வழங்கினார்..

புதுக்கோட்டை நகரில் மாப்பிள்ளையார் நகர் 2ம் வீதியில் கொரோனா தடுப்பு மூலிகை மருந்தான கபசுர குடிநீர் நகராட்சி ஆணையாளர் அவர்கள் செய்தியாளர்களுக்கு கொடுத்த மூலிகை மருந்தினை இன்று மாவட்ட செய்தியாளர் வீரராகவன் அவர்களின் ஏற்பாட்டில், ASR காய்கறி கடை நிறுவனர் திருமதி.பிரகாசம் அவர்களின் முன்னிலையில் மாப்பிள்ளையார் நகர் 2ம் வீதி முதியோர்கள் முதல் சிறியோர்கள் வரை அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

MyHoster

About Veetri Rajkumar

Check Also

தமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா !!

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று 64பேர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by