Wednesday , August 12 2020
Breaking News
Home / கரூர் / வேளாண்மைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் ..

வேளாண்மைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் ..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை கரூர் மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.த.அன்பழகன் அவர்கள் தலைமையில் துவக்கி வைத்து சிறப்பித்தார்.

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by