அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் இயற்றுவதற்கு ஏதுவாக உரிய பரிந்துரைகளை வழங்கிட, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.கலையரசன் அவர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்தார்..
