Sunday , April 11 2021
Breaking News
Home / இந்தியா / ஒரேநாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று-இந்தியா

ஒரேநாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று-இந்தியா


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,000 தாண்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,983 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 206 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 7135-ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் 85,975 பேரும், டெல்லியில் 27,654 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குஜராத்தில் பாதிப்பு 20,070ஆகவும், ராஜஸ்தானில் 10,599ஆகவும் அதிகரித்திருக்கிறது.

இதுவரை 1,24,095 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

Thanks To: News 18

About Veetri Rajkumar

Check Also

ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் – தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி

ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி: தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by