Monday , July 6 2020
Breaking News
Home / சினிமா / லீக் ஆன மாஸ்டர் பட பைக் சேசிங் காட்சி…

லீக் ஆன மாஸ்டர் பட பைக் சேசிங் காட்சி…

பிகில் படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். கைதி சூப்பர் ஹிட் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் படத்தின் பாடல்கள் வெளியாகி சைக்கை போடு போட்டு வருகிறது. அதிலும் வாத்தி கம்மிங் பாடல் பட்டையை கிளப்பி வருகிறது…

அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மற்றும் சாந்தனு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

திரையரங்குகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மாஸ்டரை கைப்பற்ற அமேசான் பிரைம் நிறுவனம் முமுமுரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் விஜய் தரப்பிற்கு இதில் விருப்பம் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் பைக் ரேசிங் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் லிக் ஆகியுள்ளது. அதில் டிராலியில் விஜய் பைக் மீது சாய்ந்து அமந்திருப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் என் தலைவனை என்னடா பன்னி வச்சிருக்கீங்க என்று கலாய்த்து வருகின்றன.

Thanks To: Cine Porters

MyHoster

About Veetri Rajkumar

Check Also

துக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா!!

சேலம் மேட்டூரில் துக்க நிகழ்வில் பங்கேற்ற மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by