Monday , January 25 2021
Breaking News
Home / குறுகிய செய்திகள் / மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கடந்த முறை எழுந்த விமர்சனங்களை தடுக்க டோக்கன் முறை, சமூக இடைவெளி என்று கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டன.

தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை நடந்துவரும் நிலையில், இரவு 7 மணி வரை விற்பனை நேரத்தை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கிற்கு முன்னதாக காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானக் கடைகள் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Thanks News 18

About Veetri Rajkumar

Check Also

பெண்களை அவதூறாக பேசிய உதயநிதியை மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்?

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு பதவி பெறுவதற்காக மட்டுமே டெல்லி சென்று வந்ததாக விமர்சித்தார். பெண்கள் குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by