தமிழகத்தில் இன்று (04.05.2020 ) கொரோன பாதிப்பு நிலவரம் :
இன்று பாதிப்பு : 527
மொத்த பாதிப்பு : 3,550
குணமடைந்தோர் : (30 இன்று)
மொத்த குணமடைந்தோர் :1409
மொத்த பலியானோர் : 31 ( இன்று 1)
சிகிச்சையில் உள்ளவர்கள் – 2,107
இன்று பரிசோதனை : 12,863
மொத்த பரிசோதனை : 1,62,970
ஆண்கள் – 2,392
பெண்கள் – 1,157
திருநங்கை – 1