Sunday , September 27 2020
Breaking News
Home / திருப்பூர் / திருப்பூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு…

திருப்பூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு…

திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியாகினர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள்  உள்பட 5 பேர்  பலியாகினர்.
 கல்லூரி மாணவர்கள் சேலத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்ற போது இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.  நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
MyHoster

About Loganathan K

Check Also

ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by