Tuesday , August 4 2020
Breaking News
Home / சினிமா / ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு…

ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு…

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த  மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
MyHoster

About Loganathan K

Check Also

கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்.

வருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by