Sunday , September 27 2020
Breaking News
Home / உலகம் / வீரர்கள் விவகாரத்தில் கேப்டன் கோலிக்கு தாதா போட்ட உத்தரவு.. நியூசிலாந்து தொடரில் இந்திய அணிக்கு கங்குலி கொடுத்த டாஸ்க்…

வீரர்கள் விவகாரத்தில் கேப்டன் கோலிக்கு தாதா போட்ட உத்தரவு.. நியூசிலாந்து தொடரில் இந்திய அணிக்கு கங்குலி கொடுத்த டாஸ்க்…

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து ஃபார்மட்டுகளிலும் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுதும் வெற்றிகளை குவித்து சாதனைகளை படைத்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடர்களை வென்று சாதித்துவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. …

”தற்போதைய இந்திய அணி அருமையான சிறப்பான அணி. வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். வீரர்கள் களத்தில் நன்றாக ஆடவேண்டுமென்றால், களத்திற்கு வெளியே நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அபார நம்பிக்கை கொண்டவன் நான். எனவே விராட் கோலிக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தேவையில்லாத அழுத்தங்களையோ நெருக்கடிகளையோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கோலிக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” மேலும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” என்று கங்குலி தெரிவித்தார். …

 

MyHoster

About Loganathan K

Check Also

அன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு

அன்னம் அறக்கட்டளை தனது சேவையை தொடர்ந்து ஓராண்டு காலமாக சிறப்பான முறையில் சேவை செய்து இரண்டாம் ஆண்டிற்குள் அடி எடுத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by