Tuesday , September 22 2020
Breaking News
Home / தமிழகம் / வற்ம மருத்துவ பயிற்சி

வற்ம மருத்துவ பயிற்சி

திருப்பூர் 02 டிசம்பர் 2019

திருமூலர் வற்மகலை பயிலகம் நடத்தும்,
வற்ம மருத்துவ பயிற்சி
இந்தியாவில் பழமையான மருத்துவ முறைகளுள் ஒன்று வேதசக்தி வர்ம மருத்துவமாகும். திருமூலர் ,அகத்தியர், போகர், ராமதேவர் போன்ற சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட எளிய பாதுகாப்பான மருத்துவம். இக்கலையை ஆண்,பெண் இருபாலரும் எளிதாக கற்று நீங்களே உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சிகிச்சை அளிக்கலாம். 29 ஆண்டுகளாக குருகுல முறையில் இந்நிறுவனம் வர்ம மருத்துவத்தை பயிற்றுவித்து வருகின்றது.இவ்வறிய பயிற்சியில் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
இடம்: திருப்பூர்
நாள்: 7,8 டிசம்பர் 2019 (சனி மற்றும் ஞாயிறு) தமிழ் பயிற்சி நடைபெறும்.
நேரம் காலை 9.30 முதல் மாலை ஐந்து முப்பது வரை.
இடம்: சேம்பர் ஹால், வாலிபாளையம் மெயின்ரோடு, கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பின்புறம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்.

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by