Wednesday , May 15 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை
MyHoster

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

நான்காம் தமிழ் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன், சுதந்திர புலிகள் கட்சி தலைவர் தத்தனேரி கார்த்திக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆலோசனைப்படி பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன் நீர் மோர் வழங்கினார்

மதுரையில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி,கோரிப்பாளையத்தில் உள்ள …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES