Tuesday , September 22 2020
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 22-ம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா அழைப்பிதழ் …

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 22-ம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா அழைப்பிதழ் …

கரூர் 15 அக்டோபர் 2019

 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும், 22 ஆம் ஆண்டு விழா மற்றும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா.

சிறப்பு விருந்தினர் :

Shri.K.S.Viswanathan. CSK -CEO

 

Shri.R.S.Ramasaamy

Secretary 

Tamil Nadu Cricket Association.

Shri. N.Venkataraman 

Asst.Secretary

Tamil Nadu Cricket Association

காலை 10மணிக்கு அழகம்மை மஹால் ஆர்த்தி ஹோட்டலில் வருகின்ற 20.10.2019 அன்று நடைபெற இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம்  அன்போடு அழைக்கின்றது.

இங்கனம்
S.சங்கர்
செயலாளர்
கரூர்மாவட்ட கிரிக்கெட் சங்கம்.

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by