Tuesday , September 22 2020
Breaking News
Home / கரூர் / #நேசமணி ” புயல் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள்

#நேசமணி ” புயல் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மதுரை  10 அக்டோபர் 2019

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர்.

மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை புயலுக்கு
இளைஞர்க்குரலின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்குள்

#நேசமணி

#வடிவேலு

MyHoster

About Veetri Rajkumar

Check Also

மிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி!!

2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தனி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by