Saturday , April 20 2024
Breaking News
Home / இந்தியா / ஹிந்தியைப்பற்றி காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் கூறியது
MyHoster

ஹிந்தியைப்பற்றி காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் கூறியது

#இந்திபற்றி

கன்னியமிகு காயிதே மில்லத் அவர்கள் சொன்ன பதில் தான் இன்று அல்ல என்றுமே?

???இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் கணை போல் தொடுத்தார்.

காயிதே மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது?

பதில்: “இந்தி”

காகயிதே மில்லத் : ஏன் இந்தி மொழியை, தேசிய மொழியாக வைத்தார்கள்?

பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.

காயிதே மில்லத் : இந்தியாவின் தேசியப், பறவை எது?

பதில்: மயில்.

காயிதே மில்லத் : மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு, இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காகம். ஆகையால் காகத்தைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?

யாரும் வாய்த் திறக்கவில்லை.

காயிதே மில்லத்: எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால், இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கை தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?

யாரும் வாய்த் திறக்கவில்லை.

காயிதே மில்லத் : கடைசி தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது. சவாலாகச் சொல்கிறேன். தமிழன் என்று மார்த் தட்டி சொல்லுகிறேன்.

நேரு :- நீங்கள் முஸ்லிம், ஏன் தமிழ் மீது பற்று??

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள்…
இஸ்லாம்_எனது_வழியாகும்
இன்பத்_தமிழே_எனது_மொழியாகும்

Bala Trust

About Admin

Check Also

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி, புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES