Tuesday , September 22 2020
Breaking News
Home / Uncategorized / முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!

முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!

கரூர் 19 செப்டம்பர் 2019

முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!

 

 

* தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள்.

* அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள்.

* நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள்.

* சுருண்டு படுக்காதீர்கள்.

* கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள்.

* தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

* தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் உட்காரதீர்கள்.

* டூ வீலர் ஓட்டும் போது, குனிந்து ஓட்டாதீர்கள்.

* பளுவான பொருட்களை தூக்கும் போது, குனிந்து தூக்காதீர்கள்.

* இரண்டு வேளையும், தலா, 20 முறை, கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

இவ்வாறு செய்து வந்தால், முதுகு தண்டுவடம் ஆரோக்கியமாக இருக்கும்.

MyHoster

About Veetri Rajkumar

Check Also

வீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு !!

மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by