Wednesday , July 15 2020
Breaking News
Home / தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இனி மளிகை பொருட்களை வாங்க வாட்ஸ்அப் போதும்! ஜியோமார்ட் !

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ஜியோமார்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முதல்கட்டமாக சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜியோமார்ட் வரவு காரணமாக ஏற்கனவே ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மும்பையில் கடந்த மாதம் ஜியோமார்ட் தனது சோதனையை தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் ஜியோ டிஜிட்டலில் …

Read More »

ஊரடங்கு மேலும் ஒருமாதம் நீட்டிப்பா?: ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய ஜூலை 31 வரை அனுமதி…மத்திய அரசு அறிவிப்பு.

டெல்லி: ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை ஜூலை 31 வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடக்கத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்தவர்களாலும், பல்வேறு நாடுகளில் வேலை செய்யவும், உயர்கல்விக்காகவும் சென்றவர்கள் இந்தியா திரும்பி வந்ததாலும் கொரோனா வைரஸ் இங்கும் பரவ …

Read More »

இண்டர்நெட் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் லாவா பே சேவை அறிமுகம்…

லாவா நிறுவனம் இண்டர்நெட் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் புதிய லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மொபைல் போன் உற்பத்தியாளரான லாவா நிறுவனம் இண்டர்நெட் வசதியின்றி பண பரிமாற்றம் செய்யும் லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி லாவா ஃபீச்சர் போன் மாடல்களில் பிரீ இன்ஸ்டால் செய்யப்படும் என லாவா தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஏற்கனவே மொபைல் போன் பயன்படுத்துவோர், அருகாமையில் உள்ள லாவா …

Read More »

விக்ரம் லேண்டர் உடையவில்லை: இஸ்ரோ

விக்ரம் லேண்டர் உடையவில்லை; நிலவின் தரையில் உள்ளது: இஸ்ரோ !*விக்ரம் லேண்டர் ஒரே ஒரு கருவியாகவே, சாய்ந்த நிலையில், நிலவுப் பரப்பின் மேல் அப்படியே உள்ளது. அது மெதுவான தரையிறங்கலை மேற்கொள்ளாமல் வேகமாக நிலவுப் பரப்பில் மோதி நின்றிருக்கிறது. லேண்டர் பல்வேறு துண்டுகளாக உடையவில்லை. அது ஒரே ஒரு முழுமையான கருவியாகவே உள்ளது. என்று கூறியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இருப்பினும் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தி, அதனை இஸ்ரோவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by