Tuesday , September 22 2020
Breaking News
Home / ஆன்மீகம் (page 6)

ஆன்மீகம்

ஆன்மீகம்

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 25 செப்டம்பர் 2019 குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். மு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். சாலமன் பாப்பையா உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் …

Read More »

திருக்குறள் -கடவுள் வாழ்த்து

கரூர் 24 செப்டம்பர் 2019 குறள் 5: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. சாலமன் பாப்பையா உரை: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

Read More »

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

கரூர் 23 செப்டம்பர் 2019 நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்! எவருடைய கன்னத்திலும் அடிக்காதீர்கள். ஏனென்றால், முகத்தை அல்லாஹ் தன் கரத்தால் உருவாக்கினான்.

Read More »

சனியின் சங்கடங்களைத் தீர்க்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

கரூர் 23 செப்டம்பர் 2019 புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு எள்ளும் …

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 24 செப்டம்பர் 2019 குறள் 4: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. மு.வ உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. சாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Read More »

புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை

கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 20 செப்டம்பர் 2019 குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

Read More »

திருக்குறள்-கடவுள் வாழ்த்து

கரூர் 19 செப்டம்பர் 2019 திருக்குறள் – கடவுள் வாழ்த்து குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? சாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Read More »

ராஜநாடி கல்வி,அறக்கட்டளை, சேவை நிறுவனமும், இணைந்து வழங்கும் இலவசஜோதிடசேவை

#ராஜநாடி கல்வி,அறக்கட்டளை, சேவை நிறுவனமும், இணைந்து வழங்கும் #இலவசஜோதிடசேவை .20/09/2019 வெள்ளி இரவு 8.00- 8.15 வரை … #இலவசமாக உங்களுக்கான ஜாதக ஒரு முக்கியமான கேள்வியை கேட்டு #பலனறியலாம். #ராஜநாடி ஜோதிட சேவை குழு உறுப்பினர்கள் வசம் ஒரே கேள்வி ஒரே பலன் என ரத்தின சுருக்கமாக கேள்வியை எழுப்பி பலனை அறியவும். . நீங்கள் தொடர்பு கொள்ளும் போது . 1, பிறந்த தேதி , 2, பிறந்த நேரம், 3, பிறந்த …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by