Wednesday , August 5 2020
Breaking News
Home / ஆன்மீகம் (page 4)

ஆன்மீகம்

ஆன்மீகம்

கின்னஸ் ரெக்கார்ட் – பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகள்

சவூதி ரியாத்தில் 25 வயதான பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகளை பெற்று எடுத்திருக்கிறார். இதுவரைக்கும் கின்னஸ் ரெக்கார்ட் 7 குழந்தைகள் தான்.    

Read More »

கரூர் தான்தோன்றிமலை தேர் திருவிழா

கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடராமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி திருத்தேர் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெங்கட்ட ரமணா கோவிந்தா… கோவிந்தா… என கோஷத்துடன் திருத்தேர்ரை வடம் பிடித்து இழுத்தனர்.

Read More »

ஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா?

நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாட விஜய தசமி கொண்டாடப்படுகின்றது. 2019 சரஸ்வதி பூஜை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம். துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மஹிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்கை. இந்த நாளையே துர்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் …

Read More »

தினம் ஒரு திருக்குறள்

குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி மு.வ உரை: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். சாலமன் பாப்பையா உரை: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும். கலைஞர் உரை: ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் …

Read More »

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணி – நம் முன்னோர்கள்

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும். தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும். பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்தனை எத்தனை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும். அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று …

Read More »

சீனாவை உலுக்கிய வீடியோ

சீனாவை உலுக்கிய வீடியோ: இந்த குழந்தையின் தாய் பிரசவத்தில் இறந்து விட்டார் அந்த தாயின் இதயத்தை ஒருவருக்கு தானம் செய்து விட்டார் அந்த இதயம் இந்த வீடியோவில் வரும் கருப்பு சட்டை அணிந்த நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது குழந்தை அழுகின்றது குழந்தையின் அழுகையை நிறுத்த அந்தக் குழந்தையை ஒவ்வொருவராக மற்றவர்கள் அரவணைக்கிறார்கள்ஆனால் அந்த குழந்தை அழுகையை நிறுத்தவில்லை பிறகு அந்த குழந்தையை கருப்பு சட்டை அணிந்த நபருக்கு நபரிடம் கொடுத்தபொழுது அந்த …

Read More »

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை 👆 மேஷம் ✋ ரிஷபம் ✌ மிதுனம் ✊ கடகம் 💪 சிம்மம் 👋 கன்னி 👍 துலாம் 👇 விருச்சிகம் ☝ தனுசு 👌 மகரம் 👏 கும்பம் 👊 மீனம் 🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை …

Read More »

உண்மையும் பொய்யும்…

ஒரு நாள் உண்மையும் பொய்யும் சந்தித்து கொண்டன… நீண்ட நேரம் இரண்டும் பேசி கொண்டிருந்தன இந்த உலகம் யாரை நம்பும் என்னைத்தான் என்னைத்தான் என்று இரண்டும் மாறி மாறி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றன… தன் ஆடைகளை களைந்து கிணற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தன சுத்தமான நீர் மிதமான சூட்டில் உண்மை மெய்மறந்து குளிக்க ஆரம்பிக்க, பொய் மேலே வந்து உண்மையின் ஆடைகளை அணிந்துக்கொண்டு நான் …

Read More »

இன்று வள்ளலார் 196 வது பிறந்தநாள்

இன்று வள்ளலார் 196 வது பிறந்தநாள் பிறந்த தேதி : 05 அக்டோபர் 1823 நாம் இன்று பொதுவாக நமக்கு முன்னர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தாக நம்பிக்கொண்டிருக்கும் பல சித்தர்களையும் வெளிநாடுகளில் வாழ்ந்து நம் வாழ்வியலுக்கு நல்வழி வகுத்தவர்களையும் பற்றி நன்கு அறிந்துவைத்துள்ளோம் அத்தோடு இல்லாமல் அவர்கள் கூறியபடி நாம் வாழ்வியலையும் கடைபிடிக்கவும் செய்கிறோம்   இதில் உண்மை என்னவென்றால் அது எந்தளவுக்கு உண்மை தன்மை கொண்டது என்பது …

Read More »

திருக்குறள் – நலம் புனைந்து உரைத்தல்

கரூர் 05 அக்டோபர் 2019 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். மு.வ உரை: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள். சாலமன் பாப்பையா உரை: அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by