Wednesday , January 20 2021
Breaking News
Home / ஆன்மீகம் (page 2)

ஆன்மீகம்

ஆன்மீகம்

வறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்…குருஜி…

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாவான் காசசேதான் கடவுளடா அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற இத்தகைய சொற்றொடர்கள் மக்கள் மத்தியில் ஏராளமாக இருக்கிறது. இதற்கு காரணம் பணம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது. இறைவனின் அருளை தாய்மையின் பாசத்தை உடலின் ஆரோக்கியத்தை தவிர்த்து மற்ற அனைத்தையுமே பணம் …

Read More »

இந்திய வரலாறு மற்றும் நாகரீகத்தை எடுத்துரைக்கும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் வரலாற்றைக் கூறும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகத்தினை பார்வையிட்டார்கள். திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது. அரசு அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி இராணி மங்கம்மாள் …

Read More »

திருக்குறள்

கரூர் 24 அக்டோபர் 2019 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். மு.வ உரை: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும். சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும். கலைஞர் உரை: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

Read More »

‎திருக்குறள்

கரூர் 24 அக்டோபர் 2019 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. மு.வ உரை: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். சாலமன் பாப்பையா உரை: எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர். கலைஞர் உரை: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் …

Read More »

திருக்குறள்

கரூர் 22 செப்டம்பர் 2019 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. மு.வ உரை: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். சாலமன் பாப்பையா உரை: வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம். கலைஞர் உரை: இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய …

Read More »

திருக்குறள்

கரூர் 21 அக்டோபர் 2019 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். மு.வரதராசன் விளக்கம்: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?. சாலமன் பாப்பையா விளக்கம்: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?. சிவயோகி சிவக்குமார் விளக்கம்: பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன …

Read More »

திருக்குறள்

கரூர் 20 அக்டோபர் 2019 வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. மு.வ உரை: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். சாலமன் பாப்பையா உரை: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம். கலைஞர் உரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

Read More »

இந்துக்களின் காலக்கணக்கு…

இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்….?? கி.பி.1947 – பாரத சுதந்திரம் கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 – சாலி வாகன சக வருசம் கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 – புத்தர் தோற்றம் கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம் …

Read More »

திருக்குறள்

கரூர் 19 அக்டோபர் 2019 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. மு.வ உரை : ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்றுளூ அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம். கலைஞர் உரை : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. சாலமன் பாப்பையா உரை : ஒருவன் …

Read More »

பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்?….

என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்கும் நன்பர்கள் அதிகமாக பிரச்சினைக்கு தீர்வு எதாவது உண்டா என்று கேட்கிறார்கள்.. பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்.. ஜாதகத்தில் உள்ள கட்டங்களில் மாற்றம் வந்து விடுமா என்ன??? நம் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளும் … நம் வாழ்வை அடுத்த நிலைகளுக்கு எடுத்து செல்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா??? ஆனால் நம் மனது இந்த பிரச்சினை …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by