Monday , June 14 2021
Breaking News
Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

ஆன்மீகம்

தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில்பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் நிபந்தனை.

Read More »

இன்றைய ராசிப்பலன் – 14.04.2020 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உடன் இன்றைய ராசிபலன் உங்களுக்காக… மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை …

Read More »

கோரோன வைரஸ் – ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.

Read More »

புதுடில்லி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பிரதமரால் அறிவிக்கப்பட்டஅறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் இன்று நடக்கவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரில், ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளைமேற்கொள்ள மத்திய அரசு அறக்கட்டளை அமைத்துள்ளது. ‘ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட்’ என்ற பெயரில் அமைக்கப்படும் அந்த அறக்கட்டளையில், ஏழு பேர் உறுப்பினர்களாகவும், மூன்று பேர் அறங்காவலர்களாகவும், ஐந்து பேர் நியமன உறுப்பினர்களாகவும் அங்கம் வகிக்கின்றனர். அறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டில்லியில் நடக்கவுள்ளது. மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் இல்லத்தில், இன்று மாலை …

Read More »

எதையும் காலம் தாழ்த்தி செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடும் மனோபாவம் யாருக்கு???

எதையும் காலம் தாழ்த்தி செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடும் மனோபாவம் யாருக்கு??? ஜோதிட ரீதியாக காரணம் மற்றும் தீர்வு என்ன??? பொதுவாக காலம் தாழ்த்தி செய்யும் ஒவ்வொரு செயல்களும் தோல்விக்கு அருகில் நாம் செல்கிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா?? ஜோதிட ரீதியாக யார் தன்னுடைய அன்றாட பணியை காலம் தாழ்த்தி கொண்டு செல்வார்கள்… பொதுவாக சனி என்ற கிரகம் நம்முடைய தொழில் அல்லது பணியை செய்ய தூண்டும் கிரகம்.. …

Read More »

பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அபிஷேகம் செய்த பின்னரே தான் தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம்…

அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில், “உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்” என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க, “உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்” என்பதாகும். இடைச்சியின் நிழல் என்பது “இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்” கோபுரத்தின் மேல் இருப்பதாகும். …

Read More »

தஞ்சை பெரியகோவில் – The great temple at tanjore…

The great temple at tanjore… தஞ்சை பெரியகோவில் பற்றி ஏராளமான நூல்கள் தற்காலத்தில் வெளிவந்துள்ளன. கோவில் அமைப்பு, கட்டுமானம், கல்வெட்டு, சிற்பங்கள், தொழில்நுட்பம், என்று பெரியகோவிலைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.. மேற்கண்ட விபரங்கள் அடங்கிய பெரியகோவிலைப்பற்றிய முதல் நூல் எது.? நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே இந்த நூல் வெளிவந்தது. 1935 ஆம் ஆண்டு.. இந்தியத் தொல்லியல் துறையால் இந்நூல் வெளியிடப்பட்டது. நூலின் பெயல்… ” The …

Read More »

சனி கிரகம் மகர ராசி மண்டலத்தில் நுழைந்து பல நன்மைகள் செய்ய தயாராக உள்ளது யாருக்கு ?? எப்போது ??? எப்படி ??

சனி கிரகம் மகர ராசி மண்டலத்தில் நுழைந்து பல நன்மைகள் செய்ய தயாராக உள்ளது யாருக்கு ?? எப்போது ??? எப்படி ?? மகரத்தில் சனி வருவது யாருக்கெல்லாம் பெரிய வெற்றியை தற்போகிறது ..?? யாரெல்லாம் தன்னுடைய பொருளாதார முன்னேற்றம் அடைய போகிறார்கள்?? பல மக்கள் தன்னுடைய பல நாள் கனவு நிறைவேற போகிறது அது யாருக்கு??? இதுவரை வேலை இல்லாமல் இருக்கும் பல பேருக்கு வேலை மற்றும் வெற்றி …

Read More »

ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….”

ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….” காயங்குளம் அருகே சேராவள்ளி ஜும்ஆ மசூதி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமி மனதார வாழ்த்த அஞ்சுவின் திருமணம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.. சேராவள்ளி பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற அசோகன் – சிந்து தம்பதியர் மகள் அஞ்சு.. தனது கணவர் மரணத்திற்கு பின் சிரமப்பட்டு மகளை வளர்த்து படிக்க வைத்த சிந்து போதிய பொருளாதார வசதியின்றி மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் …

Read More »

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்….

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by