Wednesday , August 5 2020
Breaking News
Home / தமிழகம் (page 9)

தமிழகம்

முதலில் களத்தில் இறங்கிய ஆட்சியாளர்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பான் மூலம் அளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் பிரபாகர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

Read More »

கொரோன காதல் – எகிப்து

எகிப்தின் மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை காதலித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்து மருத்துவரை கரம்பிடித்தார்.

Read More »

தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற …

Read More »

தமிழக முதல்வர் ஊரடங்கு தளர்வு பற்றி ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மே 31ஆம் தேதியுடன் இந்த …

Read More »

உலக அரசியல் பற்றிய நந்தினி ஆனந்தனின் கருத்து..!

உலகின் இயற்கை வளங்களையும் உலக மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தையும் கொள்ளையடிப்பது,பங்கு பிரிப்பது- ஆகியவற்றில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள்,பேரங்களே உலக அரசியல்.. உலக அரசியலே ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் உலக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது மிக அத்தியாவசியமாகி விட்டது.. ஏனென்றால் நாளை நாம் உயிருடன் இருப்போமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு உலக அரசியல் வந்துவிட்டது.. -நந்தினி ஆனந்தன்..

Read More »

இன்றைய கொரோன பாதிப்பு நிலவரம்….

இன்று கொரோனாவால் 874 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 20,246 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,776. இன்று குணமடைந்தவர்கள்: 765 மொத்த குணமடைந்தவர்கள் – 11,313 மொத்த உயிரிழப்பு – 154 இன்று ( 9 பேர்). இன்றைய பரிசோதனை : 11,334இதுவரை மொத்த பரிசோதனை : 4,66,550

Read More »

சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும்..!

வட மாநிலங்களில் இப்போது அறுவடைக்காலம்.. ஊரடங்கால் பட்டினியில் சாவதை விட நடந்து சென்றாவது சொந்த ஊர் போய் சேர்ந்துவிட்டால் உணவுக்கு உத்திரவாதமுண்டு என்பதால் தான் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் குறியாக உள்ளனர். ஆனால் இத் தொழிலாளர்கள் ஊருக்குச் சென்றுவிட்டால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதாலும் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பதாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த …

Read More »

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்‘ஆர்சனிக் ஆல்பம் 30’ஓமியோபதி மருந்து வழங்கல் ஒயிட் ரோஸ் பொதுநல சங்கம், அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்தான ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஓமியோபதி மருந்தினை திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகனிடம் வழங்கினர். அஸ்வின் ஓமியோபதி கிளினிக் மருத்துவர் ரகு கூறுகையில்,“கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உடலில் நோய் எதிர்ப்பு …

Read More »

கோவிட் நோய் குறித்த தகவல்களும்..! நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்..!

Dr.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை இதுவரை பாதிக்கப்பட்டோரில்100இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது. ✅இது ஆறுதலான செய்தி✅✅ இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்குதீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது அந்த 6.33% இல் 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது 2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது தீவிர சிகிச்சை …

Read More »

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 817 பேர் பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 817 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 18,545 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,500 இன்று குணமடைந்தவர்கள்: 567. மொத்த குணமடைந்தவர்கள் – 9,909. மொத்த உயிரிழப்பு – 133இன்று ( 6 பேர்). இன்றைய பரிசோதனை : 11,231இதுவரை மொத்த பரிசோதனை : 4,42,970

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by