Monday , May 10 2021
Breaking News
Home / தமிழகம் (page 78)

தமிழகம்

தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம்

தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு என்ன என்ன பலன்!!! தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாட்டு சுற்றுப்பயணம் 13 நாட்கள் மேற்கொண்டு உள்ளார்.இந்த பயணத்தில் இங்கிலாந்து ,அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் செல்கிறார்.அவர் செல்லும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில் இங்கிலாந்து நாட்டில் மருத்துவ பணியாளர்களின் திறனை கண்டறிந்து அதை போல் தமிழகத்திலும் செயல்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார்.அடுத்து தொழில் …

Read More »

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலர்கள் சங்கத்தின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர்.1997 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒப்பந்த தொழிலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் ,இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை ,மின்விபத்து ஏற்பட்டால் சரியான காப்பீட்டு வசதிகள் இல்லை பேரிடர் காலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலி ரூபாய் 380 வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் அறிவிப்பால் மின்வாரியம் தற்போது அனைத்து ஊழியர்களின் உழைப்பை சுரண்டி கொண்டு …

Read More »

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே அம்புஜம் பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னி வளவன். இவரது இரண்டாவது மகள் கயல்விழி(31). தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ பட்டம் படித்த இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் …

Read More »

  கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 1,முதல் 5 வார்டுகளில் தமிழக முதல்வரின் மக்களை தேடி வரும் சிறப்பு முகாம் குளித்தலை வருவாய் கோட்டாச்சியார் லியாகத் தலைமையில் நடைபெற்றது.பொதுமக்களிடம் குறை தீர்க்கும் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வருவாய் கோட்டாச்சியார் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தத்தினர்.உடன் குளித்தலை வருவாய் வட்டாச்சியார் செந்தில் குளித்தலை நகராட்சி ஆணையர் பொறுப்பு புகழேந்தி ,மற்றும் குளித்தலை கலால் வட்டாச்சியார் களியமூர்த்தி நகராட்சி துப்புரவு …

Read More »

கரூர் மாவட்டத்தில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை துவக்க விழா!!!

    கரூர் மாவட்டத்தில் உள்ள ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை துவங்கப்பட்டது.அறக்கட்டளை துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா அறக்கட்டளை நிர்வன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் பட்டிமன்றம், பர இசை ,சிலம்பம் ,கிராமிய நடனம் நடைபெற்றது..இதில் 50 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஜெயராமஸ் கல்லூரியின் தாளர் ஆர்.ராமசாமி அறக்கட்டளை துவங்கி வைத்தார்.உடன் திருச்சி …

Read More »

கரூர் தோகைமலை அருகே அவர் ஆர்ச்சம்பட்டியில் கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு விழா அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பங்கேற்பு.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டியில் ரூபாய் 32.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் திறந்து வைத்தார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக்கான மருத்துவ அட்டை மற்றும் தாது உப்பு ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் மருத்துவ கட்டிட வளாகத்தில் …

Read More »

தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்!

சென்னை : தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் விழித்துள்ளனர். தேர்வு முடிந்த பின் அந்த கேள்வியை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் கேட்க, அந்த தோனி கேள்வி இணையத்தில் பரவி வருகிறது. தோனியின் சராசரி பற்றிய அந்த கேள்வி தவிர, மற்றொரு கிரிக்கெட் சார்ந்த கேள்வியும் அந்த தேர்வில் கேட்கப்பட்டு இருக்கிறது.

Read More »

மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சரின் #சிறப்பு_குறை_தீர்க்கும்_திட்டம்

#மக்களைத்தேடி_மாவட்ட_நிர்வாகம் என்ற உன்னத நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உரிய நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.08.2019 அன்று சேலம் மாவட்டத்தில் ‘மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சரின் #சிறப்பு_குறை_தீர்க்கும்_திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by