Monday , January 25 2021
Breaking News
Home / தமிழகம் (page 60)

தமிழகம்

தூய்மை இந்தியா திட்டம்

திருச்சி 03 அக்டோபர் 2019 தூய்மை இந்தியா திட்டம் அருவாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி 150 பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டப்படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அமைப்பில் பல தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இம்முன்னேற்றமானது நிலையாகவும் தூய்மையாகவும் தொடர்ச்சியாகவும் அமையவேண்டும் என்பதற்காகத் தான் ஐந்தாண்டு திட்டங்கள் பலவற்றை அரசுகள் தீட்டுகின்றது. செயல்படுத்துகின்றது. …

Read More »

தளபதி 64க்கு ஓகே சொன்ன மாளவிகா மோகனன்.

சென்னை: நடிகர் விஜய் நடக்கும் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பிகில் படத்தின் பரபரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தளபதி 64 விழுங்கி கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், பிகில் படம் குறித்த எதிர்பார்ப்பை விட, தளபதி 64 படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. தளபதி 64 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், …

Read More »

மாயங்க் அகர்வால் – இந்த மைல்கல்லை எட்டிய 4வது இந்தியர்…

கரூர் 03 அக்டோபர் 2019 மாயங்க் அகர்வால் – இந்த மைல்கல்லை எட்டிய 4வது இந்தியர்… தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால், விசித்திர சாதனை பட்டியலில் இணைந்தார். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் இரண்டாவது நாள், தேனீர் இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 450 …

Read More »

காந்தி ஜெயந்தியும் – தமிழ்நாடு இளைஞர் கட்சியும்

கரூர் 03 அக்டோபர் 2019 காந்தி ஜெயந்தியும் – தமிழ்நாடு இளைஞர் கட்சியும் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி துறையூர் தெப்பக்குளத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சி துறையூர் தொகுதி செயலாளர் திரு M.நரசிம்மமூர்த்தி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சுத்தம் செய்தனர்.

Read More »

இளைஞர்குரல் எதிரொலி – விரைந்து நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட நிர்வாகம்

கரூர் 03 அக்டோபர் 2019 விரைந்து நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட நிர்வாகம் முன்னர் பின்னர் ” துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ” என்ற இளைஞர்குரல் செய்தியின் எதிரொலியாக விரைந்து நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இங்கனம் இளைஞர்குரல்

Read More »

துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ?

கரூர் 03 அக்டோபர் 2019 துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ?    கரூரில் திண்ணப்பா திரைஅரங்கம் அருகில் உள்ள குப்பைக்கு தினமும் மருத்துவ கழிவு அதிகளவில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது, இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா ! துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ? மக்கள் எதிர்பார்ப்பு !. இது போல கரூரில் துர்நாற்றம் வீசும் சில இடங்கள். 1, …

Read More »

திருச்சியில் பிரபல நகைகடையில் கொள்ளை…

திருச்சி 02 செப்டம்பர் 2019 திருச்சியில் பிரபல நகைகடையில் கொள்ளை… நேற்று இரவு திருச்சியில் பிரபல நகைக்கடையில் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் நகைக் கடையின் பக்கவாட்டில் சுவற்றை துளையிட்டு பல இலட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றுள்ளனர் கிடைக்கப் பெற்ற தகவல்களை கொண்டு போலீசார் முகமூடி கொள்ளையர்களை தொடும் பனியை தொடங்கியுள்ளனர்.

Read More »

மனித உறுப்பு திருட்டு புகார் மீது காவல் துறையோ அல்லது சிபிசிஐடி போன்ற சிறப்பு விசாரணை அமைப்பு விசாரணை நடத்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

  சமீபத்தில் நக்கீரன் மற்றும் நியூஸ்18 ஊடகத்தில் வெளியான செய்திகள் தனியார் மருத்துவமனைகளில் மனிதத்தன்மையற்ற ஒரு திருட்டு மற்றும் அதில் தொடர்பில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் குறித்த செய்தி இந்த சேவை திட்டத்தில் நேர்மையாகவும் பொறுப்புடனும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்.தொழிலாளர்களும் எங்களது தொழிற்சங்கமும் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை பாதுகாப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக பெற்றிருக்கும் நன் மதிப்பை சீர்குலைய உள்ளதை நினைத்து வருந்துகிறோம். . இதுபோன்ற …

Read More »

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள்.

இன்று 01.10.2019 தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள மதிப்பிற்க்குரிய திரு.விஜயகார்த்திகேயேன்.IAS. அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். அவருக்கு அக்னி சிறகுகள் மற்றும் அரம் என்ற புத்தகத்தை அன்பு பரிசாக வழங்கிவந்ததாகவும்.மேலும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்தான கணக்கம்பாளையம் பஞ்சாயத்திற்காக கீழ்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தபோது மனுவை பெற்றுக்கொண்டு கண்டிப்பாக செய்துகெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.எனவும் 1.குப்பைகளை கொண்டு செல்ல குப்பை …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by