Sunday , April 11 2021
Breaking News
Home / தமிழகம் (page 50)

தமிழகம்

சேலம் அரசு மருத்துவமனை – பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா

சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வருவோர்கள், பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றை மென்று மருத்துவமனை வளாகத்தில் மட்டுமின்றி, மருத்துவமனைக்கு உள்ளேயும் துப்பி வைக்கின்றனர். இது அங்குள்ள நோயாளிகளை பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளை பார்க்க வருவோரையும், பாதிக்கிறது. மேலும், மருத்துவமனைக்கு குழந்தைகளும் வருவதால், அவர்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், மருத்துவமனை நிர்வாகம், இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிக்கு: இளைஞர் குரல் …

Read More »

உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …

Read More »

இந்துத்துவாவுக்கு எதிரான நீலச்சட்டை பேரணி

20/10/2019 திருச்சியில் நடைபெற்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கரூர் பாவாணர் பேரவை சார்பாக பங்கேற்ற கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் , கோவையில் 15/12/2019 அன்று நடைபெற உள்ள , இந்துத்துவாவுக்கு எதிரான நீலச்சட்டை பேரணிக்கு , உறுப்பு அமைப்பின் பங்களிப்பாக ரூ 5,000/- வழங்கினார்.  

Read More »

திருக்குறள்

கரூர் 20 அக்டோபர் 2019 வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. மு.வ உரை: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். சாலமன் பாப்பையா உரை: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம். கலைஞர் உரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

Read More »

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்….. Universal achievers book of records and future kalams book of records இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்ச்சி.  

Read More »

இந்துக்களின் காலக்கணக்கு…

இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்….?? கி.பி.1947 – பாரத சுதந்திரம் கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 – சாலி வாகன சக வருசம் கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 – புத்தர் தோற்றம் கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம் …

Read More »

மெக்கா, மதினா, ஜித்தா, யான்பு – பொதுக்குழு கூட்டம்

நேற்று 18.10.19 வெள்ளி மாலை *ஜித்தா காயல் நல மன்றத்தின்* (மெக்கா, மதினா, ஜித்தா, யான்பு) பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் காயல்பட்டின பகுதி சவுதி வாழ் சகோதரர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக  அரவக்குறிச்சி ஜனாப்.பஜ்லுல் ஹஃக் அவர்கள் கலந்து கொண்டார்கள்.இதில் கலந்துகொண்டது மிகவும் இனிமையான தருணங்களை நிகழ்ச்சி எனக்கு வழங்கியது எனவும் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக எனவும் அனைவரையும் பிறாதிக்குமாறும் கூறினார்.  

Read More »

இளைஞர்களின் எதிரொலி குளித்தலையில் – இளைஞர் குரல்

குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை மேலே( அதாவது 18 கிளை வாய்க்கால்களில்ஒன்று) நகராட்சி இடத்தில் யார் வேண்டுமானாலும் கடை நடத்திக் கொள்ளலாம் போல. குளித்தலையை பொறுத்தவரை கமிசன் கொடுத்து தான் அந்த கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிறது என தகவல். இனியாவது பொறுப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த நகராட்சி சம்பந்தமாக மின்சாரம்,குடிநீர்,சாக்கடை,குப்பைகளை அகற்றுதல் என 24 வார்டுகளிலும் பிரச்சனை இருப்பின் …

Read More »

அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு தலைப்பில் கட்டுரை போட்டியும், அப்துல்கலாமும் விஞ்ஞானமும் தலைப்பில் பேச்சுப்போட்டியும், ராக்கெட் ஓவியப் போட்டியும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு …

Read More »

கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா

கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் மித்ரன் திருச்சி கல்வி மாவட்ட அளவில் 11 வயதிற்குட்பட்ட பிரிவு சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by