Sunday , July 5 2020
Breaking News
Home / தமிழகம் (page 4)

தமிழகம்

ரூ.1000 ரொக்க நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று ரூ.1000 ரொக்க நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார் .

Read More »

தோனி ஷாக் ரியாக்ஷன் சுஷாந்த் சிங் மறைவு…

நடிகர் சுஷாந்த் சிங் மறைவு செய்தியை கேட்டு எம்.எஸ்.தோனி மனவேதனையில் மிகவும் நொறுங்கி உள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இளம் வயதில் நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தத்துடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. சீரியிலில் நடித்து பிரபலமான …

Read More »

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்!-கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 1,438 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற ஜூன் மாதம் 30ஆம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோ, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூட தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழக அரசும் நீட்டித்துள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. …

Read More »

அதிரடி அறிவுப்பு;கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து!!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பள்ளிகளில் நடைபெறவிருந்த இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முதலில் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் …

Read More »

கொரானா இன்றைய பாதிப்பு நிலவரம்.

இன்று கொரோனா பாதிப்பு : 1974.இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 44,661/-. இன்று குணம் அடைந்தவர்: 1138.இதுவரை குணம்அடைந்தவர் எண்ணிக்கை: 24547. இன்று ஒரே நாளில் உயிரிழப்பு: 38.இதுவரை மொத்த உயிரிழப்பு: 435. இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு மட்டும் 1415 மொத்த பாதிப்பு 31896.

Read More »

ரூ.1099/-க்கு பை நிறைய மளிகை பொருட்கள்- உங்கள் Karurkart.com ல் ..!

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் கரூர் கார்ட் (KarurKart.com) நிறுவனம். தற்போது மக்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களுக்கு புதிய குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது.குறைந்த விலையில் தரமான பொருட்கள்.அதன் விவரங்கள்…

Read More »

தோனி பட நடிகர் தற்கொலை..!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட நிலை, அவர் தற்கொலை குறித்த முக்கியமான விவரங்கள் வெளியாகி வருகிறது.இந்த 2020ம் வருடம் இன்னும் சோகங்களை கொண்டு வர போகிறதோ தெரியவில்லை.. கொரோனா மற்றும் அதன் தொடர்பான மரணங்களை தொடர்ந்து தற்போது இன்னொரு சோகம் இந்தியா முழுமையையும் ஆக்கிரமித்து உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு …

Read More »

தஇக கரூர் மாவட்ட செயலாளர் கடம்பை பிரபு அவர்கள் திருமண விழாவில் கொரோனா விழிப்புணர்வு.

கரூர் மாவட்டம். குளித்தலை ஒன்றியம்.13/06 தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர்மாவட்ட செயலாளர் திரு.கடம்பை பா.பிரபாகரன் அவர்களின் (11:06:2020)பைத்தம் பாறை திருமண விழாவுக்கு வருகை தந்த கரூர் மாவட்ட தலைவர்.திரு.இரா.இராஜ்குமார்கரூர் மாவட்ட துணை தலைவர்.திரு.சாகுல் அமீதுகரூர் நகர செயலாளர்.திரு.லோகேஷ்கரூர் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்திரு.ரா.ஜெய்பாபுஜி.ஆகியேர் தலைமையில்மக்களின் நலனுக்காக முககவசம் மற்றும் கிரிமினாசினி ஸ்டேண்ட் ஆகிய நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு மணமக்கள் பா.பிரபாகரன் & தேன்மொழி ஆகியோரால் குளித்தலை மாணவர் மற்றும் இளைஞர் …

Read More »

திருமதி பிரகாசம்-புதுக்கோட்டை அருகே கபசுர குடிநீர் வழங்கினார்..

புதுக்கோட்டை நகரில் மாப்பிள்ளையார் நகர் 2ம் வீதியில் கொரோனா தடுப்பு மூலிகை மருந்தான கபசுர குடிநீர் நகராட்சி ஆணையாளர் அவர்கள் செய்தியாளர்களுக்கு கொடுத்த மூலிகை மருந்தினை இன்று மாவட்ட செய்தியாளர் வீரராகவன் அவர்களின் ஏற்பாட்டில், ASR காய்கறி கடை நிறுவனர் திருமதி.பிரகாசம் அவர்களின் முன்னிலையில் மாப்பிள்ளையார் நகர் 2ம் வீதி முதியோர்கள் முதல் சிறியோர்கள் வரை அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Read More »

கொரோனா பாதிப்பில் திணறும் தமிழகம்..!

தமிழகத்தில் இன்று 1,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,479 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 1,982 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 74.89 சதவீதத் தொற்று சென்னையில் (1,479) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 40,698-ல் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by