Monday , September 28 2020
Breaking News
Home / தமிழகம் (page 30)

தமிழகம்

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது: ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்டு வரும் தன்னலம் கருதாபணியினை தொடர்ந்து செய்யும் சேவையாளர் மனப்பான்மையை பாராட்டி செண்பகத் தமிழ் அரங்கு ஒருங்கிணைப்பாளர் ராச இளங்கோவனுக்கு சேவை செம்மல் விருது ஒயிட் ரோஸ் நலச்சங்க நிறுவனர் சங்கர் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு …

Read More »

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு உருவாகும் பூங்கா…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணான் பாறை என்று சொல்லக்கூடிய பகுதியில் இன்று வள மீட்பு பூங்கா மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.இந்தப் பூங்காவில் திராட்சைத் தோட்டம் மூலிகை தோட்டம் காய்கறிகள் தோட்டம் என பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி …

Read More »

சிறார் ஆபாசப்படம் பார்த்ததாக சென்னையில் ஒருவர் கைது

சென்னையில் 2 ஆண்டுகளாக குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்ததாக அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞரை ஐபி முகவரியை வைத்து போலீஸார் கைது செய்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதுதொடர்பான சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்யும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. “தமிழகத்தில் …

Read More »

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு நடந்தது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் நான்கு தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக 12க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் காவல்துறையின் வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு நடந்தது எப்படி? குரூப் – 4 எனப்படும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று மாநிலம் முழுவதும் நடத்தியது. 5,575 மையங்களில் 16,29,865 பேர் இந்தத் தேர்வை …

Read More »

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி பள்ளப்பட்டியில், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், மதரஸா மாணவர்கள்,சிறுவர் – சிறுமியர், என அனைத்து தரப்பினரும் ஒரே கோர்வையாக ஊர் ஜமாஅத்தாராக ஒன்றினைந்து மனிதசங்கிலி யாக நிற்பது. இன்ஷா அல்லாஹ் நாளை (30-01-2020 | வியாழன் கிழமை ) மாலை அஸருக்கு பின் எனவே பொதுமக்களே, தங்களின் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் மனிதசங்கிலி இணைப்பில் சேருங்கள். EB ஆபீஸ் முதல் பேரூராட்சிவரை – அஸர் தொழுகைமுடிந்தவுடன் …

Read More »

தொன்மை பாதுகாப்பு மன்ற துவக்க விழா

தொன்மை பாதுகாப்பு மன்ற துவக்க விழா திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் கே.கருணாகரன் தலைமை தாங்கினார். திருச்சி அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் (பொறுப்பு) சி.சிவக்குமார் கீழடி ஆய்வு குறித்து விளக்கிப் பேசினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் தலைவர் பிரபாகர் ஜினாவானி செயலி மூலம் மாணவர்களுக்கு பிராமி எழுத்து வட்ட எழுத்து செயல்விளக்கமும், மலைக்கோட்டை வரலாற்று சின்னங்கள் குறித்தும் எடுத்துரைத்தார் …

Read More »

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

*குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. விருதுநகர் மாவட்டம் . சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளின் மகள் 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யபட்டு கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்டுள்ளார் …

Read More »

திமுக முதன்மைச் செயலாளர் பதவி… டி.ஆர். பாலுவிடம் பதவி பறிப்பு… கே.என். நேருவுக்கு புதிய பதவி!…

திமுகவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை கட்சி மேலிடம் நியமித்துள்ளது….   ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் இந்தப் பதவியில் ஏற்கனவே இருந்துள்ளனர். தற்போது டி.ஆர். பாலு வகித்து வந்த இந்தப் பதவியை அவரிடமிருந்து பறித்து கே.என். நேருவுக்கு திமுக மேலிடம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Read More »

போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட பழைய உடைகள் அனைத்தும் சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் போதிமரம் ஆஸ்ரமத்தில் வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாள் உணவிற்கு தேவையான சுமார் 4000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. இதில் என் மாவட்ட குழுவை நான் பாராட்டியே ஆக வேண்டும்… காரணம் 1 நிமிடத்தில் எனக்கு தோன்றிய யோசனை செயல்படுத்தியதே அவர்கள் …

Read More »

71 வது குடியரசு தினம் – ஸ்ரீ சத்யம் பொறியியல் கல்லூரி, எஸ்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் பார்மசி மற்றும் பீக்கே திட்டங்கள்.

We are Celebrating 71 st Republic Day. Here all needs to be join together and We need to take care of our Future. Thanks  – Dr. V. Sujatha (Founder & Chairman) – Shree Sathyam Engineering College, SS Institute of Pharmacy and  Beekay Projects. நாங்கள் 71 வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். இங்கே …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by