Wednesday , August 5 2020
Breaking News
Home / தமிழகம் (page 22)

தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர் சந்திப்பு: புதிய கட்சி குறித்து அறிவிப்பா? – விரிவான தகவல்கள்..

தனது அரசியல் நிலை குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்று(வியாழக்கிழமை)தெரிவிக்கிறார். முன்னதாக அவர் மாவட்ட செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 1996-ம் ஆண்டு முதல் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அவருடைய ரசிகர்கள் மிக தீவிரமான ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். ஆனால் இதுபற்றி ரஜினிகாந்த் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி நடைபெற்ற ரசிகர் மன்ற …

Read More »

தண்டியாத்திரை நினைவார்த்த நாணயம் நூல் வெளியீட்டு விழா

தண்டியாத்திரை நினைவார்த்த நாணயம் நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் தண்டியாத்திரை நினைவார்த்த நாணயம் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட்டு பேசுகையில், மகாத்மா காந்திஜி 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தியாவில் உப்பு உற்பத்திக்கு வெள்ளையர்கள் 1882 முதல் வரி விதித்து தங்கள் மொத்த வருவாயில் 8.2 விழுக்காடு அளவிற்கு …

Read More »

ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்

இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் …

Read More »

காரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

கை கழுவுங்கள் வணக்கம் சொல்லுங்கள். காரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் தனி மனித சுகாதாரத்திற்கும் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தியது. நூலகர் தேவகி தலைமை வகித்தார். வழக்கறிஞர் சித்ரா முன்னிலை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,கரோனா வைரஸ் பற்றிய தகவல், உரிய மருத்துவ சிகிச்சை ஆகிய தொடர்பான செய்திகளை …

Read More »

கொரோனா பயத்தால்’ பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை… உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை ‘ரத்து’ செய்து… கோடை ‘விடுமுறை’ அறிவித்த பள்ளி

கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை …

Read More »

15.03.2020 – அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் – GOVT ARTS COLLEGE – COIMBATORE

வணக்கம் ! MEGA JOB FAIR JCI Coimbatore Metropolis and KSR Placement Services GOVT ARTS COLLEGE – COIMBATORE 15.03.2020 – அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 30 க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் பங்குபெறுகின்றன. வேலை தேடும் நபர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். 30+ Companies 1500 + Vacancies வயது வரம்பு : 18 வயது முதல் …

Read More »

SDPI இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி…

SDPI கோவை மாவட்ட செயலாளர் இக்பால் பாய் அவர்களை பாசிச பயங்கரவாதிகள் ஏழு பேர் சேர்ந்து கொடூர ஆயுதங்களால் தாக்குதல். இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி. தமிழக அரசே! பயங்கரவாதிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடை. வளையத்தில் இன்று செய்திகள் பரவுகிறது.

Read More »

ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கோரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு முகாம்…

சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துணை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சங்ககிரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் குமார் தலைமையில் கொரோன வைரஸ் விழிப்புணர்வு முகாம் இன்று ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் corona வைரஸ் பரவும் விதம் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு எடுத்து வைக்கப்பட்டது. மேலும் கை கழுவும் முறை அதனால் ஏற்படும் …

Read More »

நாணயங்களில் பெண் ஆளுமைகள்…

நாணயங்களில் பெண் ஆளுமைகள்: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் மகளிர் தினத்தை முன்னிட்டு நாணயங்களில் பெண் ஆளுமைகள் தலைப்பில் அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சியினை நடத்தியது.சிறப்பு விருந்தினராக சென்னை காயின் சொசைட்டி தலைவர் மணிகண்டன் பங்கேற்றார்.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து பேசுகையில், சர்வதேச மகளிர் தினத்தினை1975-ம் ஆண்டுஐ.நா. அங்கீகரித்தது.வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் …

Read More »

தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்..

தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். க. பாலமுருகன் மாநில தலைவர் – தகவல் தொழில்நுட்ப அணி. தமிழ்நாடு இளைஞர் கட்சி.

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by