Wednesday , August 5 2020
Breaking News
Home / தமிழகம் (page 21)

தமிழகம்

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   போதுமான வருமானம் இல்லாதது புத்தியுள்ள எந்த ஒரு பெண்ணும் போதிய சம்பாத்தியம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ …

Read More »

என்.பி.ஆர், என்.ஆர்.சி ,சி .ஏ.ஏ, குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்துகொண்டது

என்.பி.ஆர், என்.ஆர்.சி ,சி .ஏ.ஏ, குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்துகொண்டது. கூட்டமைப்பின் சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து வந்துள்ளோம் . 1. என்.பி.ஆர் ,என்.ஆர். சி, சி.ஏ.ஏ, ஆகிய மூன்றையும் எதிர்க்கும் அனைத்து அமைப்புகள் ,கட்சி மற்றும் தலைவர்களையும் அழைத்து தமிழக அரசு முதலமைச்சர் தலைமையில் …

Read More »

நாங்களும் மனிதர்கள்தான்…. Driver’s & Owner’s

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய டிரைவர்களின் நிலமை யாரு ” அட டிரைவரா …என ஏளனமாகவே எங்களை பார்க்கும் சராசரி பொது மக்களுக்கு டிரைவர் கடம்பை பிரபு எழுதுவது…… உங்கள் வழிப்பயணங்களில் தங்கள் வாழ்க்கைப்பயணங்களை நடத்தும் எங்களையும் சற்று சிந்தியுங்கள்….😭😭 ஏதாவது ஒரு இடத்தில் விபத்து நடக்கும்போது முதலில் பாதிப்படைவது டிரைவர்தான் ,🙍🏼‍♂ அதே சமயம் முதலில் பழிசொல்லிற்கு ஆளாவதும் டிரைவர்தான்….🙍🏼‍♂ ஒரு வருடத்திற்கு முன்பு வட இந்தியாவில் புனிய …

Read More »

அரசியலில் இல்லாத ரஜினி பற்றி ஏன் கருத்து சொல்ல வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்…

அரசியலில் இல்லாத ரஜினியை பற்றி ஏன் கருத்து சொல்ல வேண்டும். ரஜினி அவருடைய கொள்கை, லட்சியத்தை கூறுவதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் ஆலந்தூர்: அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- ஜி.எஸ்.டி. 39-வது கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன். போலியான ரசீதுகள் கொடுத்து ஏமாற்றுகின்ற நடவடிக்கைகளில் வணிக நிறுவனங்கள் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றம். இதுபற்றி புகார் …

Read More »

மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாது- முதல்வர் பதிலடி…

மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் அதிமுக அரசில் குறை காண முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்தஅரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் அண்ணா பிறந்தநாளையொட்டி 1985-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் இருந்து பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தீரம், தியாகம், வீரம் நிறைந்த மாவட்டம் திண்டுக்கல். குளிரால் வாடிய மயிலுக்கு போர்வை …

Read More »

‘கொரோனா’வால் இடம் பெயர்ந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்: ‘ஐ.டி., பார்க்’ ஆகும் தேனி கிராமங்கள்…

தேவாரம் : ‘கொரோனா’ தாக்கத்தால் பெங்களூரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் தேனி கிராமத்தில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ‘கொரோனா’ இந்தியாவில் தொழில்களை நசுக்கி வருகிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு ஐ.டி., நிறுவனங்களும் விதி விலக்கல்ல. ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் ‘கொரோனா’வுக்கு பயந்து பெங்களூருவை சேர்ந்த ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனம் இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 பணியாளர்களுடன் செயல்படுகிறது. மாத்தி …

Read More »

தனுஷ் 45 படத்தில் செல்வராகவனுடன் இணைந்த தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்

தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அசுரன் படத்தில் இருந்து இடைவெளி விடாமல் நிறைய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை முடித்தபிறகு பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். பட்டாசு படம் வெளியான பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார் தனுஷ். அதற்கு அடுத்து டி41 படமான கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். கர்ணன் படத்தின் படப்பிடிப்பு 90% …

Read More »

பால் தாக்கரே பாணியில் ரஜினி அரசியல்….

கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை என்ற திட்டத்தை, நடிகர் ரஜினி அறிவித்திருப்பது, பால் தாக்கரே பாணி அரசியல் என, அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சி நிறுவனர், பால் தாக்கரே, கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை என்ற, கொள்கையை கடைபிடித்தார். மஹாராஷ்டிரா முதல்வராக, மனோகர் ஜோஷி, நாராயண் ரானே போன்றவர்களை, பால் தாக்கரே உருவாக்கினார். எனவே, அவரது பாணியில், முதல்வரை உருவாக்கும், …

Read More »

கோரோன வைரஸ் – ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.

Read More »

(NPR)என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு

என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு டெல்லி: என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது உறுதி அளித்தார். குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by