Monday , September 28 2020
Breaking News
Home / தமிழகம் (page 20)

தமிழகம்

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன?

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன? திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால், அங்கு அம்மாநில அரசு பிளான் ‘சி’யை அமல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. கேரளாவில் மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் மூன்று …

Read More »

எச் சரிக்கை த கவல்..!கொரோனாவால் யாருக்கு அதிக ஆபத்து… யாரை எளிதில் தாக்கும்…?

கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கு ,யாருக்கு அதிகம் ஆபத்து இருக்கு இங்கிலாந்து சுகாதாரதுறை வெலீயிட்டு உள்ள தகவல்கள். சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி …

Read More »

இத்தாலி அதிபரின் கண்ணீரின் வலி உணர்ந்து மனித சமூகத்தை மீட்டு செல்வோம் விழிப்புணர்வால்…

☝☝இந்த ஒற்றை புகைப்படம் பல லட்சம் மக்களின் வலிகளை பிரதிபலிக்கிறது. இத்தாலியின் அதிபர் . மேம்படுத்தபட்ட சுகாதார கட்டமைப்பு இருப்பினும் வைரஸை கட்டுபடுத்த இயலாமல் செய்வதறியாது கண்ணீருடன் நிற்கின்றார். இத்தாலியில் நிமிடத்திற்கு ஒருவர் பாதிப்பும் , சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒரு இறப்பும் நிகழ்ந்து வருகிறது. அறிவியலும் செய்வதறியாது விலகி நிற்கிறது. என்ன செய்ய போகிறோம் என வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் மக்களது ஒத்துழைப்பு மட்டுமே …

Read More »

வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்????

தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த வேலை செய்பவர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை பின்பற்ற சொல்லி அரசாங்கம் சொல்லி இருந்தாலும் இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்???? இந்த மகத்தான சேவையை புரிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் …

Read More »

மரபைத் தொலைத்தோம் மரணத்தை அறுவடை செய்தோம்…

கைகூப்பித்தானே கும்பிட்டோம்…தொழுதோம்… கை கால் முகம் கழுவிதானே இல்லம் நுழைந்தோம் ஆடி, தீபாவளிதானே அசைவம் உட்கொண்டோம் பயணம் செல்வோருக்கும் கட்டுச்சோறு தவிர்த்து கலப்புக்கடை உணவு கலாச்சாரத்தில் இல்லையே! பயிறு பொறி காராச்சேவு போன்றவற்றைத் தவிற பலகாரம் இல்லையே! இட்டிலி தோசை கூட ஏகாதசி கார்த்திகைக்குத் தானே! அரிசிச் சோறு அரிதாய் இருந்தது மண்வீடாயினும் ஆரோக்கியமாய் இருந்தது அம்மையும் காலராவையும் தவிற வேறு நோய் ஏது? அஞ்சரைப்பெட்டி இல்லாத வீடேது? மா,வேம்பு …

Read More »

தனிப்பட்ட முயற்ச்சியால் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் 28 நபர்களுக்கு பயிற்சி

மிக சிறந்த எங்கள் தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர் ஒரு மின்தடை என்றால் உடனே வந்து சீர் செய்யும் சிறந்த பணியாளர்……………. இவருடைய தனிப்பட்ட முயற்ச்சியால் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் 28நபர்களுக்கு பயிற்சி தந்தார் ஒரே ஒரு ரூபாய் கூட இதற்காக சன்மானம் வாங்கவில்லை மாறாக அனைவருக்கும் டீ, சாப்பாடு என்று இவர் செலவுதான் அதன் பயனாக 23நபர்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் உடல் தகுதி தேர்வில் …

Read More »

திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளுக்கு தடை; டாஸ்மாக் பார்கள், பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு – கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை…

வருகிற 31-ந் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்களை மூடவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சென்னை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு அரசுத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் …

Read More »

அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு

சென்னை: அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கேளிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் …

Read More »

முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை…

16 மார்ச் 2020 இரணிப் பேட்டை மாவட்டம் முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை… இராணிப்பேட்டை என்று பெயர் வர காரணமாக இருந்த வரலாற்று சின்னமான தேசிங்கு ராஜா மற்றும் ராணி மண்டபம் மிகவும் சிதலம் அடைந்து உள்ளது. இம்மண்டபத்தை புதிப்பித்து புனர்அமைத்து தரும்படியும் , இம்மண்டபத்தை சுற்றியும் பூங்கா அமைத்தும். இந்த வரலாற்று சின்னத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் …

Read More »

வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு

வேலூர் மாவட்டம் 15 மார்ச் 2020 வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு…       கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேசிய நதிநீர் இணைப்பு, மழை நீர் சேமிப்பு, மனிதம் காப்போம் பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் மூலம் இந்தியா முழுவதும் ( North to South 3715 kms / 15 day’s & East to …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by