Wednesday , March 3 2021
Breaking News
Home / தமிழகம் (page 2)

தமிழகம்

பாலா அறக்கட்டளையின் சேவை அரவக்குறிச்சியில் இனிதே ஆரம்பம் இன்று முதல்….

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 20 ரூபாய் உணவகத்தில் வயதான பாட்டிக்கு திரு. ஆண்ட்ரூ முருகன் அவர்கள் சார்பாக உணவு அளிக்கப்பட்டது. உடன் திரு. செந்தில்குமார் அரவக்குறிச்சி.

Read More »

தமிழகம் வரும் சசிகலாவை வேலூரில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க திட்டம்..

சசிகலா வரும் அதே நாளில் முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். விடுதலை ஆகி பெங்களூருவில் இருக்கும் சசிகலா 8-ஆம் தேதி சாலை வழியாக சென்னைக்குத் திரும்ப இருக்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர். சசிகலா 7-ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆம் தேதிதான் வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் நேற்று அறிவித்தார். அதன்படி, …

Read More »

குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரி சுடுகாட்டில் பிணத்திற்கு மனு அளிப்பு…

குளித்தலை நகரத்தில் குளித்தலை பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலை மூடப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த பாதையை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்தார்கள் உழவர் சந்தைக்கும், வாரசந்தைக்கும், ரயில்நிலையம், நூலகம், பள்ளிக்கூடம், மற்றும் கிராமங்களுக்குச் செல்லும் மினி பஸ் வழித்தடம், என குளித்தலை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான இந்த சாலை மூடப்பட்டதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மூடப்பட்ட இந்த சாலையை திறந்து …

Read More »

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்..

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர். தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா …

Read More »

கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் பரவல்..

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளன என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவா,இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது.  இதனால், இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன. இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என …

Read More »

தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது !!

சின்னத்திரை நெடுந்தொடர்களில் நடிப்பதை குறைத்து உங்கள் தலைவரின் வெற்றிக்காக பாடுபட இருக்கிறேன் என்றார் ராதிகா. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என அந்தியூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக் கட்சியின் மகளிர் அணி …

Read More »

234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி – தமிழ்நாடு இளைஞர் கட்சி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று கூடி.. 234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி.. ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதால் அதன் முதற்கட்டமாக ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி இன்று 5 ஆம் வருட துவக்க விழாவை …

Read More »

இலவச டேட்டா திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்…

சுமார் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூர் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். கொரோனா பலவலை தடுக்கும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ அரசு நாள்தோறும் 2 ஜிபி கட்டணமில்லா டேட்டா வழங்கும் …

Read More »

முகமது நபிகள் குறித்து பாஜக பிரமுகர் இழிவாகப் பேசியதாக தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம்!!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் காரையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகம்மது நபிகள் குறித்து பாஜக பிரமுகர் இழிவாக பேசியதாக தமிழகத்தின் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். நபிகள் நாயகத்தை இழிவாகப் பேசியதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையத்தில் பாஜக …

Read More »

எதிரிகளாக இருக்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ; ஸ்டாலின் விமர்சனம்..

எதிரிகளாக இருக்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஒன்றாக இருப்பது போல் நடிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தனது பிரச்சார பயணத்தின் மூன்றாம் நாளாக பூவிருந்தவல்லி நசரத்பேட்டை ஊராட்சி பகுதியில் மக்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவும், கொள்ளை அடித்த பணத்தை காக்கவுமே இபிஎஸ் – ஓபிஎஸ் ஒன்றாக இருப்பது போல நடிப்பதாக விமர்சித்தார். …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by