Wednesday , January 20 2021
Breaking News
Home / தமிழகம் (page 12)

தமிழகம்

10ஆம் வகுப்பு மீண்டும் ஒத்திவைப்பு …

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அதனை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான …

Read More »

ரேஷன் கடையில் இலவசம் …

கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் மிக அவசியமாக உள்ளதாக அரசு வலியுறுத்தும் நிலையில் அதனை ரேஷன் கடையில் இலவசமாக வழங்க பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் உள்ளது. …

Read More »

ஜூன் 22 தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

தளபதி விஜய் ரசிகர்கள் எப்போதுமே விஜய்யின் பிறந்த நாளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அசத்தி அனைத்து நடிகர்களையும் வியக்க வைப்பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் விஜய்யின் பிறந்த நாளுக்கு நிறைய பிளான் செய்து வைத்துள்ளனர். அதேபோல் விஜய் அவரது ரசிகர்களுக்காக டபுள் ட்ரீட் கொடுக்க ரெடியாகி விட்டாராம். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் டிரைலருக்கு உலகமே எதிர்பார்த்துக் …

Read More »

கொரோனா..! வெட்டுக்கிளி..! நிசர்கா புயல்..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு தற்போது புதிய சோதனையாக நிசர்கா புயல் உருவெடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த …

Read More »

சீன ஆப்களுக்கு ஆப்பு..!

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா …

Read More »

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும்..!

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி. அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்கலாம் – ஜூலை …

Read More »

தமிழகத்தில் 21000 கடந்தது கொரோன தொற்று…

இன்று கொரோனாவால் 938 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 21,184 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் –9,021 இன்று குணமடைந்தவர்கள்: 687 மொத்த குணமடைந்தவர்கள் – 12,000 மொத்த உயிரிழப்பு – 160 இன்று ( 6 பேர்). இன்றைய பரிசோதனை : 12,605இதுவரை மொத்த பரிசோதனை :4,79,155

Read More »

முதலில் களத்தில் இறங்கிய ஆட்சியாளர்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பான் மூலம் அளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் பிரபாகர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

Read More »

கொரோன காதல் – எகிப்து

எகிப்தின் மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை காதலித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்து மருத்துவரை கரம்பிடித்தார்.

Read More »

தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by