Monday , September 28 2020
Breaking News
Home / தமிழகம் (page 10)

தமிழகம்

கரூரில் இன்று 9 நபர்கள் டிஸ்சார்ஜ்..!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்த 9 நபர்கள் (8 ஆண்கள், 1 பெண்) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 4 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்மரு.தேரணிராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். Source : கரூர் எக்ஸ்பிரஸ்

Read More »

26.05.2020 TN – கொரோன நிலவரம் !

இன்று கொரோனாவால் 646 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 17,728 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,256 இன்று குணமடைந்தவர்கள்: 1,018. மொத்த குணமடைந்தவர்கள் – 9,342. மொத்த உயிரிழப்பு – 127இன்று ( 9 பேர்). இன்றைய பரிசோதனை : 10,289இதுவரை மொத்த பரிசோதனை : 4,31,739

Read More »

மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும். விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய …

Read More »

இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்…

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இளைஞர் குரல் இணையவழி பத்திரிக்கையின் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்…

Read More »

சேலம் அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா..!

சேலம் அருகே இன்று திருமணம் நடைபெற்ற மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி,கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவருடைய உறவினருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் பணியாற்றி வந்த அந்த பெண் உறவினர்களுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தகரை சோதனைச்சாவடி மையத்தில் காரை நிறுத்திய அதிகாரிகள், …

Read More »

இன்றைய (24.05.2020)கொரோன தொற்று நிலவரம்…

தமிழகத்தில் இன்றைய (24.05.2020)கொரோன தொற்று நிலவரம்… இன்று கொரோனாவால் 765 பேர் பாதிப்பு. மொத்த பாதிப்பு – 16,277 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 7,588. மொத்த குணமடைந்தவர்கள் – 8,324.(இன்று 833) மொத்த உயிரிழப்பு – 111 இன்று (8 பேர்). இன்றைய பரிசோதனை : 12,275இதுவரை மொத்த பரிசோதனை :4,09,615

Read More »

Google Maps – மனைவியிடம் சிக்கிய கணவர்

கூகிள் மேப் பொய் சொல்லாது டா என்று நண்பர்களுக்குள் வசனம் பேசுவது போல, ஒரு குடும்பத் தலைவியும் இதே வசனத்தைச் சொல்லி அவரின் கணவரை சும்மா லெப்ட் ரைட் என்று வாங்கி கிழித்து இருக்கிறார். கூகிள் மேப்ஸ் இல் லொக்கேஷன் ஹிஸ்டரி தகவலை ஆராய்ந்து பார்த்து மனைவி தன்னை கொடுமை செய்வதாகக் கூறி காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட கணவர், கூகிள் மேப்ஸ் நிறுவனத்தின் மீது புகாரளித்துள்ளார். கூகிள் மேப்ஸ் மடித்து வழக்கு …

Read More »

பாகுபலி ராணாவுக்கு நிச்சயதார்த்தம்…

நடிகர் ராணாவும், ஹைதராபாத்தை சேர்ந்த டிசைனர் மிஹீகா பஜாஜும் காதலித்து வருகிறார்கள். இதை ராணா சமூக வலைதளங்களில் தெரிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் கடந்த புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று கூறப்பட்டது.

Read More »

இன்றைய (20.05.2020) கொரோன நிலவரம்

இன்று கொரோனாவால் 743 பேர் பாதிப்பு. மொத்த பாதிப்பு – 13,191. மொத்த குணமடைந்தவர்கள் – 5,882.(இன்று 987) மொத்த உயிரிழப்பு – 87 இன்று (3 பேர்). இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகள் – 3,60,068 (இன்று 11,894)

Read More »

தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில்பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் நிபந்தனை.

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by