Wednesday , March 3 2021
Breaking News
Home / சினிமா (page 6)

சினிமா

அடுத்த வடிவேலு ஆன சிம்பு

சர்ச்சைகளின் தலைமையிடமான சிம்புவுக்கு ‘மாநாடு’பட டிராப்புக்குப் பிறகு சோதனைகள் அதிகம் நிகழ ஆரம்பித்தன. அவரால் பாதிக்கப்பட்ட ‘ஏ ஏ ஏ’படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் துவங்கி அனைத்து பாதிக்கப்பட்டவர்களும்…ஒன்று சேர்ந்தனர். அதை ஒட்டி பிரச்சினைகளை ஆறப்போட தம்பி சிம்பு இரு மாதங்கள் தாய்லாந்து போய் ஜாய்லாந்து செய்துவிட்டுத் திரும்பினார். சொந்த மன உளைச்சல் காரணமாக மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவரும் நிலையில் தன் கைவசம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று …

Read More »

விந்தணுவை தானம் செய்யுங்க – ஹீரோவிடம் வேண்டுகோள் – பாவனா பாலகிருஷ்ணன்

பாவனா பாலகிருஷ்ணன் – இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர். இவர் சமீபத்தில் வெளியான “வார்” படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் இவர் தட்டிய ரெவியூ பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம். ” ஆண்களுக்கு விறு விறு ஆக்ஷன், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் …

Read More »

தளபதி 64க்கு ஓகே சொன்ன மாளவிகா மோகனன்.

சென்னை: நடிகர் விஜய் நடக்கும் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பிகில் படத்தின் பரபரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தளபதி 64 விழுங்கி கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், பிகில் படம் குறித்த எதிர்பார்ப்பை விட, தளபதி 64 படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. தளபதி 64 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், …

Read More »

திரை உலக நடிப்பின் இலக்கணம் பிறந்ததினம்

கரூர் 01.செப்டம்பர் 2019 சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928 – சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.  இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வாழ்க்கைக் குறிப்பு ‘சிவாஜி’ கணேசன், சின்னையா மன்ராயா் – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார். திரைப்பட …

Read More »

நயனின் அடுத்த படம்

நடிகை நயன்தாரா தற்போது தர்பார் மற்றும் திகில் படங்களில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்தப்படத்தில் மிகுந்த சவாலான கதாபாத்திரத்தில் நயன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Read More »

சுபஸ்ரீ மரணத்தின் எதிரொலி – மதுரை அஜீத் ரசிகர்களின் உறுதிமொழி

தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம் இப்படிக்கு நடிகர் அஜித் அவர்களின் மதுரை ரசிகர்கள்.

Read More »

போஸ்டர் வைப்பது சினிமாவிற்கும் பொருந்தும் – நடிகர் விவேக்

கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும், இது சினிமாவிற்கும் பொருந்தும் – நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவு.

Read More »

கேப்டனான லாஸ்லியா, அப்போ நாமினேசன்?

 |  பிக் பாஸ் வீட்டின் கேப்டனானார் லாஸ்லியா! Bigg Boss Tamil 3: பிக் பாஸ் நிகழ்ச்சி விருவிருப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 11 வாரங்களை கடந்து, அதன் இறுதி நிலையை நெருங்கியுள்ளது. இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், வீட்டிற்குள் இன்னும் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள், நேற்று வெளியேறி ரகசிய அறைக்குள் அனுப்பப்பட்ட சேரன் (Cheran) உட்பட. இந்த வாரத்தில் வாக்குகள் அடிப்படையில் சேரன் வெளியேற்றப்பட்டிருந்தாலும், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கும் …

Read More »

நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!

என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க … ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.! என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க … நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.! அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க … நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.! சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by