Monday , January 18 2021
Breaking News
Home / சினிமா (page 5)

சினிமா

ரஜினிகாந்த் பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி: பியர் கிரில்சுடன் இணையும் இரண்டாவது இந்தியர்

டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸுடன் சாகசக் காட்சிகளில் தோன்றினார். பாஜக தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரதமர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் பெரிய …

Read More »

ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனம் காட்டும் விஜய் – விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் “மாஸ்டர்” மூன்றாவது லுக்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் தற்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். விரைவில் விஜய் – விஜய் சேதுபதி இருவரின் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். … இருவரும் சட்டை அணியாமல் வெறும் உடம்புடன் சண்டை போடுவது போன்ற அந்த மூன்றாவது …

Read More »

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது – ரஜினி பேச்சு

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” – சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு.

Read More »

சர்ச்சை நாயகி பிரியங்கா சோப்ரா வாங்கிய வீட்டின் விலை 144 கோடி ரூபாய்

உலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. மேலும்,அவர் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதோடு நடிகை …

Read More »

சினிமா – விஜய் படத்தில் நடிக்கும் பாடகி

விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு …

Read More »

மிக மிக அவசரம்: திரை விமர்சனம்

படத்தில் உயர் காவல்துறை அதிகாரி எப்படி தனக்கு கிழே பணிபுரியும் ஒரு பெண் காவல்துறை அதிகாரியை, தனது சொந்த பகைக்காக கொடுமைப்படுத்துகிறார் என்பது தான் இந்த படத்தின் முக்கியமான கதைக் கரு பவானி ஆற்றங்கரையில் நடைபெறும் முக்கூட்டு திருவிழா. அந்த விழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு மந்திரி வருவதால் பாதுகாப்புக்கு பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா நிறுத்தப்படுகிறார். அவரை அடைய துடிக்கும் இன்ஸ்பெக்டரான முத்துராமன் அவரை பழிவாங்குவதற்காக ஒரு பாலத்தின் நடுவில் …

Read More »

வெப் தொடருக்கு மாறும் நடிகைகள் – சமந்தா, ஹன்சிகா, காஜல்

7 பாகங்களாக தயாராக உள்ள மகாபாரதம் வெப் தொடரில் அமீர்கான் நடிக்க உள்ளார். அக்‌ஷய்குமார் த என்ட் வெப் தொடரிலும் அர்ஜுன் ராம்பால் த பைனல் ஹால் தொடரிலும் நடிக்கின்றனர். அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாசுதின் சித்திக், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடருக்கு மாறி உள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வெப் தொடராக தயாராகிறது. இதில் …

Read More »

#நேசமணி ” புயல் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மதுரை  10 அக்டோபர் 2019 தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை புயலுக்கு இளைஞர்க்குரலின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்குள்… #நேசமணி #வடிவேலு

Read More »

அன்பான விக்னேஷ் சிவன் இயக்குநரே, இப்படி பண்ணலாமா?

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. திருமணத்தை தமிழகத்திலோ, கேரளாவிலோ நடத்த அவர்கள் விரும்பவில்லையாம். மாறாக வட இந்தியா அல்லது வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள நயனும், விக்கியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். பாலிவுட் பிரபலங்கள் சிலர் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நயன்தாராவும் அப்படியே செய்ய …

Read More »

அடுத்த வடிவேலு ஆன சிம்பு

சர்ச்சைகளின் தலைமையிடமான சிம்புவுக்கு ‘மாநாடு’பட டிராப்புக்குப் பிறகு சோதனைகள் அதிகம் நிகழ ஆரம்பித்தன. அவரால் பாதிக்கப்பட்ட ‘ஏ ஏ ஏ’படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் துவங்கி அனைத்து பாதிக்கப்பட்டவர்களும்…ஒன்று சேர்ந்தனர். அதை ஒட்டி பிரச்சினைகளை ஆறப்போட தம்பி சிம்பு இரு மாதங்கள் தாய்லாந்து போய் ஜாய்லாந்து செய்துவிட்டுத் திரும்பினார். சொந்த மன உளைச்சல் காரணமாக மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவரும் நிலையில் தன் கைவசம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by