Wednesday , August 5 2020
Breaking News
Home / சினிமா (page 4)

சினிமா

மீண்டும், மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்

  வருமான வரி துறை விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். நெய்வேலி, விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். பட நிறுவன அலுவலகங்கள் மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து …

Read More »

நடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நெய்வேலி  என்எல்சி சுரங்கத்திற்குள் புதன்கிழமை படமாக்கப்பட்டு வந்தன. விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையிணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர்.  அப்போது நடிகர் விஜ​யிடம் , …

Read More »

இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!!

இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!! சினிமா உலகில் தலைசிறந்த விருதான ஆஸ்கார் விருது அடைவதே கனவாக கொண்டுள்ள படைப்பாளிகள் அதனை பெற பெரிதும் போராடி வருகின்றனர் அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதை தமிழ்நாடு திரைப்படங்கள் இதுவரை வென்றதில்லை இதற்காக ஆனால் போராடி உள்ளது. ஆஸ்கார் விருதுக்காக உலகில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களும் இடம்பெறும். இந்த விருதினைப் பெற ஒவ்வொரு படைப்பாளிகளும் இதனை அடைய வாழ்நாள் …

Read More »

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் – மஞ்சு பார்கவி என்ற அவரது உறவுக்கார பெண்ணுக்கும் குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் – மஞ்சு பார்கவி என்ற அவரது உறவுக்கார பெண்ணுக்கும் குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் குறித்து வரும் செய்திகளை மறுத்து வந்த யோகி பாபு, இன்று காலை திடீரென திருமணம் செய்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருமணம் நிறைவடைந்தது குறித்தும், மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி குறித்தும் தெரிவித்துள்ளார். இந்த …

Read More »

எனக்கு பில்டப்-லாம் வேணாம்..” என கூறிய நடிகர் விஜய் – மிரண்டு போன படக்குழு

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். இவருடைய படங்கள் தோல்வி என்றாலும் 70% முதல் 80% வரை போட்ட பணத்தை எடுத்து விடலாம். இதனை மினிமம் கியாரண்டி என்று கூறுவார்கள். இதற்கு காரணம், நடிகர் விஜய்க்கு இளவட்டங்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் மற்றும் குழந்தை ரசிகர்களும் அதிகம். விஜய் நடிப்பு, படங்கள் என எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய நடனதிற்கு என தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். …

Read More »

ஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட பிரியங்கா

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்தார். உடை விஷயத்தில் அந்த ஊர் பெண்ணாகவே இவர் மாறிவிட்டார். விருது விழாக்களில் ஹாலிவுட் நடிகைகள் அணிந்து வரும் கவர்ச்சி உடை போன்று இவரும் பொது விழாக்களுக்கு கவர்ச்சியாகவே வலம் வருகிறார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசைக்கான 62வது கிராமி விருதுகள் விழா நடந்தது. இதில் …

Read More »

மாஸ்டரை தொடர்ந்து மாஸ் நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், அடுத்ததாக மாஸ் நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த அவர், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் …

Read More »

ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்

அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்க உள்ளார். பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இப்படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து சில படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் காமெடி வேடங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், …

Read More »

சூர்யாவுக்கு வில்லனாகும் பிரசன்னா?

சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தற்போது சுதா கொங்காரா இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா …

Read More »

ரஜினிகாந்த் பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி: பியர் கிரில்சுடன் இணையும் இரண்டாவது இந்தியர்

டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸுடன் சாகசக் காட்சிகளில் தோன்றினார். பாஜக தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரதமர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் பெரிய …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by