Wednesday , August 5 2020
Breaking News
Home / சினிமா (page 3)

சினிமா

கொரோனாவால் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்…

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது.  ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் …

Read More »

‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது…

‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். கடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு விக்ரம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் கோப்ரா. இந்த படத்தை அஜய் ஞானமுத்து  இயக்குகிறார். இவர் இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி வெற்றி படங்களை கொடுத்தவர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். கோப்ரா படத்தில் கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான …

Read More »

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.   சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை …

Read More »

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு

ரஜினி நடிக்கும் படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தர்பார் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சிவா டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் உள்ளனர். இது …

Read More »

2 வருட தடைகளை கடந்து சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு தொடக்கம்…

2 வருட தடைகளை கடந்து மாநாடு படப்பிடிப்பு சென்னை தியாகராயநகரில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் படத்தில் நடிக்க சிம்பு காலதாமதம் செய்ததாக குற்றம்சாட்டி படத்தை கைவிடுவதாக பட நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து மாநாடு படத்துக்கு போட்டியாக மகா மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று அவரது தரப்பில் அறிவிப்பு வெளியானது.   …

Read More »

master first single விஜய் குரல்ல ஒரு குட்டி கதை : சொன்னது அனிருத்

மாஸ்டர் படத்துல ஒரு குட்டி கதை சொல்லப்போறது யாருன்னு நம்ம அனிருத்தே சொல்லிட்டாரு. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது என்று அறிவிப்பு வெளியானது. இந்த பாடல் யாருடைய குரலில் இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இந்த பாடலை பாடப்போவது தளபதி விஜய் தான்னு, இசையமைப்பாளர் அனிருத்தே சொல்லிட்டாரு. அப்பறம் என்ன விஜய் ரசிகர்கள் இப்பவே ட்விட் போட்டு கொண்டாட …

Read More »

‘நன்றி நெய்வேலி’ என செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த நடிகர் விஜய்

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை, நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், …

Read More »

இறுதி கட்டத்தில் விஜய் படப்பிடிப்பு..

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதோடு அவரை சென்னைக்கு அழைத்து வந்ததால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. விசாரணை முடிந்ததும் விஜய் உடனடியாக நெய்வேலிக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஓரிரு நாட்களில் அங்கு படப்பிடிப்பை முடித்து …

Read More »

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்; 3 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு

வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் உள்பட 3 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 3 நாட்களுக்குள் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் …

Read More »

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் தலையெழுத்து என்ற படத்திற்கு புதுமுக துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் தலையெழுத்து என்ற படத்திற்கு புதுமுக துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு செய்ய இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் 14/02/2020 அன்று காலை 11 AM மணியளவில் சங்ககிரி ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு படக் குழுவினர் இளைஞர் குரல் வாயிலாக தெரிவிக்கிறார்கள். தொடர்புக்கு: 9965557755 / 6379230726 Shree Sathyam Engineering & …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by