Wednesday , January 20 2021
Breaking News
Home / சினிமா (page 2)

சினிமா

பாகுபலி ராணாவுக்கு நிச்சயதார்த்தம்…

நடிகர் ராணாவும், ஹைதராபாத்தை சேர்ந்த டிசைனர் மிஹீகா பஜாஜும் காதலித்து வருகிறார்கள். இதை ராணா சமூக வலைதளங்களில் தெரிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் கடந்த புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று கூறப்பட்டது.

Read More »

பாலிவுட் மற்றும் ஹோலிவுட்டில் நடித்த நாயகன் இர்பான் கான் புற்று நோய் காரணமாக மரணம்.

திரையுலகினரை அதிர்ச்சியில் உறைய வைத்த நடிகர் இர்பான் கான் மரணம்! 2018ம் ஆண்டு முதல் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருத நடிகர் இர்பான் கானுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்ததால் மும்பையில் கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த இர்பான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதி நிமிடங்களில் அவரது குடும்பத்தினர் அருகில் இருந்துள்ளனர். அவருக்கு சுதபா …

Read More »

விஜய்யின் மாஸ்டர் 9-ந்தேதி ரிலீசாகுமா? படக்குழு விளக்கம்…

விஜய்யின் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மாஸ்டர் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். டப்பிங், ரீ-ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் படம் ரிலீஸ் தள்ளிபோகலாம் என்றும், …

Read More »

சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து ரூ.150 கோடி இழப்பை சந்திக்கும் திரையுலகம்…

இன்று முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளை மூடி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 990 திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி தொடர் படப்பிடிப்புகளும் …

Read More »

மதத்தை பத்தி பேசறான் பாருங்க.. அவன் கூட சேராதீங்க… தள்ளியே இருங்க.. விஜய் சேதுபதி அதிரடி பேச்சு!

சென்னை: “கடவுளெல்லாம் நம்மை காப்பாற்றாது, மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும்” என்று மாஸ்டர் பட விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளது மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. பொதுவாக விஜயசேதுபதி முழுழுக்க முழுக்க ஒரு வியாபார கலைஞனாக தன்னை ஒருபோதும் முன்னிறுத்தி கொண்டதில்லை.. அவரது பேச்சு, செயல்பாடு, கருத்துக்கள், சிந்தனை அத்தனையும் அவரை பிற கலைஞர்களிடம் இருந்து வேறுபடுத்திதான் காட்டி வருகிறது. வெகு இயல்பான அதே சமயம் சமூக அக்கறையும் …

Read More »

மீண்டும் இணைந்த விஜய் – யுவன் காம்போ…..

விஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்திருந்த யுவன் சங்கர் ராஜா, தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். யுவன், விஜய் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டிராக் …

Read More »

சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா…

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் இருந்து விலகி இருக்கிறார். திரிஷா – சிரஞ்சீவி தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை தொடர்ந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக …

Read More »

ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு…

அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிக்கு, இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிராஜா, ரஜினி இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது நாற்பது ஆண்டுகால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். …

Read More »

அதிக படங்களில் நடிக்கிறார் ; விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!

  ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், சந்தானம். அவருடைய திறமை, `மன்மதன்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு இழுத்து வந்தது. ஒரேநாளில் அவர் நகைச்சுவை நடிப்பில் உச்சத்தை அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தை பிடித்தார். சந்தானத்துக்காக பெரிய பெரிய கதாநாயகர்கள் காத்திருந்தார்கள். `நம்பர் 1′ நகைச்சுவை நடிகராக இருந்தபோதே அவர் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இன்று பல நடிகர்கள் ஆச்சரியப்படும் இடத்தில் இருக்கிறார்” என்று அவரை வைத்து படம் …

Read More »

தனுஷ் 45 படத்தில் செல்வராகவனுடன் இணைந்த தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்

தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அசுரன் படத்தில் இருந்து இடைவெளி விடாமல் நிறைய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை முடித்தபிறகு பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். பட்டாசு படம் வெளியான பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார் தனுஷ். அதற்கு அடுத்து டி41 படமான கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். கர்ணன் படத்தின் படப்பிடிப்பு 90% …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by