Sunday , April 11 2021
Breaking News
Home / சினிமா

சினிமா

OTT யில் வெளியான மாஸ்டர் அடுத்த நிமிடமே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது !!

இந்த நடைமுறையை கட்டுப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு படம் திரையில் வந்தவுடன் அதன் திருட்டு ப்ரிண்ட் இணையத்தில் வெளியாகிவிடும். ஆனால் அது தரமில்லாமல் இருப்பதால் ரசிகர்கள் பார்க்க தயங்குவார்கள். ஆனால் ஒடிடியில் வெளியாகும் படங்கள் HD தரத்துடன் எளிதில் இணையத்திற்கு வந்துவிடுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, மாஸ்டர் 12 மணிக்கு ஓடிடியில் வெளியாகி 12.01க்கு …

Read More »

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி – தமிழக அரசு !!

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் சினிமாவை மட்டுமே நம்பியிருந்தவர்களின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.  சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நவம்பர் 10-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு 50 …

Read More »

மிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி!!

2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தனி ஒருவன். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தனி ஒருவன். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜெயம் ரவியின் …

Read More »

களமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்!!

தற்போது முழு நாடும் கொரோனா வைரஸ் உடன் தான் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் தற்போது வரை 4 லட்சத்து 73 ஆயிரம் நபர்களுக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்து டெல்லி 70 ஆயிரம் பாசிட்டிவ் பெற்று இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு 67 ஆயிரத்து 468 கொரோனா …

Read More »

தோனி ஷாக் ரியாக்ஷன் சுஷாந்த் சிங் மறைவு…

நடிகர் சுஷாந்த் சிங் மறைவு செய்தியை கேட்டு எம்.எஸ்.தோனி மனவேதனையில் மிகவும் நொறுங்கி உள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இளம் வயதில் நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தத்துடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. சீரியிலில் நடித்து பிரபலமான …

Read More »

கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்.

வருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானம் என நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவார்கள். சென்னையில் விஜய் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுவார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை …

Read More »

லீக் ஆன மாஸ்டர் பட பைக் சேசிங் காட்சி…

பிகில் படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். கைதி சூப்பர் ஹிட் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படத்தின் பாடல்கள் வெளியாகி சைக்கை போடு போட்டு வருகிறது. அதிலும் வாத்தி கம்மிங் பாடல் பட்டையை கிளப்பி வருகிறது… அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் …

Read More »

தளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை?

தளபதி 65 படத்தில் மடோனா செபாஸ்டியன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என தகவல் ஒன்று பரவி வருகிறது. மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான தளபதி 65 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் உடன் தான் விஜய் மீண்டும் கூட்டணி சேர உள்ளார் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இந்த படத்தின் இயக்குனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய உறுதியான …

Read More »

சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் கொண்டாடும் ரசிகர்கள் …

தல அஜித் நடித்த படங்களில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த படங்களில் ஸ்டைலான மேக்கிங் தான். இன்னும் சொல்லப்போனால் அஜித்தை ஸ்டைலிஷான நடிகர் ஆக மாற்றிய பெருமை விஷ்ணுவர்தனுக்கு உண்டு. ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த வருத்தத்தை ஊரடங்கு காலம் ரசிகர்களை போக்கியுள்ளது. மீண்டும் தல …

Read More »

மீண்டும் நயன்தாரா vs பிரபுதேவா ?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.  இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by