Wednesday , January 20 2021
Breaking News
Home / விளையாட்டு (page 4)

விளையாட்டு

தோனியின் வேலையை இனி நீங்கள் தான் செய்ய வேண்டும்; முக்கிய வீரரிடம் பொறுப்பை ஒப்படைத்த கோஹ்லி. இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் ரோஹித் சர்மாவுக்கு இப்போதுதான் டெஸ்ட் அணியிலும் கதவு திறந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பதோடு, ரன்களை குவித்து வருகிறார் ரோஹித் சர்மா. ரோஹித் …

Read More »

கிரிக்கெட் வாரியத் தலைவராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் நியமனம்: இனி வாரியத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படும்!

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மொகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கான தேர் தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் நிர் வாகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார் 56 வயதான அசாருதீன். முன்னதாக கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க …

Read More »

ஜாகிர் கான், சேவாக் மற்றும் என்னை அணியில் இருந்து நீக்கியது இவர்தான்: போட்டு உடைக்கும் யுவராஜ் சிங்

இந்திய அணி நிர்வாகம் தனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்திருந்தால் என்னால் மற்றொரு உலகக்கோப்பை போட்டியில் விளையாடி இருக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வேதனையுடன் குறிப்பிட்டார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங்கின் பங்களிப்பு 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியிலும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் மறக்க முடியாது. 2007-ம் ஆண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் …

Read More »

ஆணழகன் போட்டி – பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை 29 செப்டம்பர்  2019 ஆணழகன் போட்டி ( Mr.District ) – பட்டுக்கோட்டை   திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, தயனுர் கிராமத்தை சேர்ந்த திரு.M.பெரியசாமி என்பவர் ஆணழகன் ( Mr.District ) போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசு பெற்று பெருமை சேர்த்து உள்ளார்.

Read More »

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் – ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் தேர்வு: ரூபா குருநாத் ஐசிசி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ஆவார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் பேரணி

Read More »

பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சி

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசப்பற்றை வளர்க்கும் விதமாக பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சியினை திருச்சியில் நடத்தியது. மகாகவி பாரதியின் 98வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் டிசைன் ஓவியப் பள்ளி மாணவர்கள் அபிராமி, தியா, மாலவிகா, பிரீத்தி ஆராதானா, ரமனா, ஸ்ரீநிதி, வர்ஷினி, முத்துமீனா உள்ளிட்ட மாணவர்கள் வரைந்த …

Read More »

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம் !!

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தனது சூழல் பந்து வீச்சின் மூலம் மகிழ்வித்த பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர் சற்று முன் மாரடைப்பால் மரணமடைந்தார்……!

Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன் இந்தியா !!!!

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று முதல் இடத்தை பிடித்த இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து ..இந்தியர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறார் பி.வி சிந்து..உலக பேட்மிண்டன் சாம்பியன் சிப் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும் பிவி.சிந்து முந்தைய ஆண்டுகளில் இறுதி போட்டி வரை வந்தாலும் பதக்கத்தை நழுவ விட்டிருந்தார்.ஆனால் தற்போது சாதித்துள்ளார்.பிவி சிந்துவின் தாயின் பிறந்த நாள் அன்று இந்த சாதனையை படைத்தாதல் இந்த வெற்றியை …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by