Wednesday , August 5 2020
Breaking News
Home / விளையாட்டு (page 2)

விளையாட்டு

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ; இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீச்சு…

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. மெல்போர்ன், 10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் மெல்போர்னில் இன்று நடைபெறும் ஆட்டத்தில்,  தொடர்ந்து வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய இந்திய அணியும், இதுவரை வெற்றி எதையும் …

Read More »

‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ – கேப்டன் விராட்கோலி கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணமாகும் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். வெலிங்டன், நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்ட பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த டெஸ்ட் போட்டியில் ‘டாஸ்’ மிகவும் முக்கிய பங்கு வகித்தது. ‘டாசை’ இழந்தது நமக்கு பாதகமாக அமைந்தது. பேட்டிங்கில் நாம் சிறப்பாக செயல்படவில்லை. …

Read More »

இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்…

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. வெலிங்டன், விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்தை கலங்கடித்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்து தகிடுதத்தம் போட்டது. …

Read More »

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. மவுன்ட்மாங்கானு, விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் …

Read More »

டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி: நியூஸி.யை 5-0 ‘வொயிட்வாஷ்’ செய்தது…

பும்ரா, ஷைனி, தாக்கூரின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி …

Read More »

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியது

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியது. கான்பெர்ரா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். கான்பெர்ராவில் நேற்று நடந்த தொடக்க …

Read More »

3 ஆவது டி20 போட்டியில் இவர் விளையாடமாட்டார். மாற்றம் நிச்சயம் இருக்குமாம் – விவரம் இதோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே ஆன மூன்றாவது டி20 போட்டி நாளை ஹேமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணியில் ஒரு சிறிய …

Read More »

‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி

ரோகித் சர்மா அடுத்தடுத்து இமாலய சிக்சர்கள் விளாச இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (65), விராட் கோலி (38), கேஎல் ராகுல் (27) ஆகியோரின் ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு …

Read More »

அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிரயண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் பலி

பிரபல அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரரான கோபி பிரயண்ட் தனது மகள் ஜனாவுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிக் கோபி பிரயண்ட் மற்றும் அவரது மகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். 41 வயதான பிரயண்ட், கலிஃபோர்னியாவில் ஒரு தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என லாஸ் …

Read More »

வீரர்கள் விவகாரத்தில் கேப்டன் கோலிக்கு தாதா போட்ட உத்தரவு.. நியூசிலாந்து தொடரில் இந்திய அணிக்கு கங்குலி கொடுத்த டாஸ்க்…

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து ஃபார்மட்டுகளிலும் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுதும் வெற்றிகளை குவித்து சாதனைகளை படைத்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடர்களை வென்று சாதித்துவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. … ”தற்போதைய இந்திய அணி அருமையான சிறப்பான அணி. வீரர்களும் நல்ல ஃபார்மில் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by