தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வந்தவர்கள் பங்கேற்ற ஒரு திருமண நிகழ்ச்சி மூலம் தூத்துக்குடி பகுதியில் 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329 ஆக இருந்தது. இந்நிலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா …
Read More »பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு.. பாண்டே காலில் விழுந்த திமுக… எச். ராஜா விட மாட்டேங்குறாரே!
தூத்துக்குடி: “தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தை ஒழிப்போம், பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு, ஒரு பீகார் பார்ப்பனியன் காலில் போய் திமுக தலையை பிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அவர் பேர் என்ன? பிரசாந்த் கிஷோர் என்ன, பிரசாந்த் கிஷோர் “பாண்டே”… ஹி இஸ் பிரசாந்த் கிஷோர் “பாண்டே”.. அதுதான் எனக்கு தெரியுது.. வேற எனக்கு தெரியாது” என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக பாஜக தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த …
Read More »