Wednesday , August 12 2020
Breaking News

மதுரை

மதுரை

மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..

தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்மதுரையில் கரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, மதுரையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்புக்கான கபசுர குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட தொகுப்புகளை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வழங்கினார். இதன்பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை உட்பட 4 மாவட்டங்களைத் தொடர்ந்து, மதுரையிலும் மீண்டும் முழு …

Read More »

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு-மதுரை

மதுரையில் நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல் மதுரை மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள ஊரகப்பகுதிகளில் முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – …

Read More »

மதுரை மாநகராட்சி மூன்று நிறங்களில் அனுமதி அட்டை

மதுரை மாநகராட்சியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் வெளியே செல்லும் நபர்களுக்கு மூன்று நிறங்களில் அனுமதி அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அத்யாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மதுரை மாநகராட்சியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க செல்வோருக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு மூன்று …

Read More »

தனியார் மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை

மதுரை 15 மார்ச் 2020 தனியார் மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை. செய்தியாளர். முகம்மது இத்ரீஸ் ஷாபி. திருப்பரங்குன்றம் மார்ச் 15 அவனியாபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஹர்ஷிதா மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணம் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் இளங்குமரன் செய்தியாளரிடம் கூறியது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து …

Read More »

கலாம் கோல்டன் 2019 சிறந்த சமூக ஆர்வலருக்கான விருது -மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை

மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளையின் சமூகசேவை பணிகள்,இயற்கை பாதுகாப்பு பணிகள்,நீர்மேலாண்மை பணிகளை பாராட்டி சென்னையில் நடைபெற்ற #_கலாம்_கோல்டன்_2019சிறந்த_சமூகஆர்வலருக்கான_விருது” நிறுவனர். #அ_ஜமாலூதீன் அவர்களுக்கு இந்தியாவின் தடகள தங்கமங்கை. #கோமதி அவர்களின் கரங்களினால் பெற்ற பொழுது அறக்கட்டளை பணிகள் சிறக்க உதவிய நண்பர்கள்,உறவுகள்,அறக்கட்டளை ஊழியர்கள் சமர்பணம்… அ.ஜமாலூதீன். 9976966100.

Read More »

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் திருவிழாவிற்கு வழக்கறிஞரின் வாழ்த்து…

மதுரை  15 அக்டோபர் 2019 மதுரை இன்று நடந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விழாவிலே கலந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த நிகழ்வானது ஒவ்வொரு குடிமகனுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது ஏழை,எளிய பாமரனும் இந்த சட்டத்தை புரிந்து கொள்வதற்கு தெரிந்து கொள்வதற்கு, ஒரு நல்ல படியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இந்த சட்டத்தை கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் கொண்டு சென்ற பெருமை இந்த மக்கள் விழிப்புணர்வு கழகத்தைச் …

Read More »

தகவல் அறியும் உரிமை திருவிழா, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை

மதுரை உலக தமிழ் சங்கத்தில் நேற்று காலை தகவல் அறியும் உரிமை திருவிழா மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்க்கு மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு.ஹக்கீம் தலைமை தாங்கினார். திரு. பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்ச்சியில் பங்குபெற்றவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு எழுதுவதை திருச்சியை சேர்ந்த திரு.ஆரோன். K.திரவியராஜ் துவங்கிவைத்தார். அரசு …

Read More »

#நேசமணி ” புயல் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மதுரை  10 அக்டோபர் 2019 தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை புயலுக்கு இளைஞர்க்குரலின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்குள்… #நேசமணி #வடிவேலு

Read More »

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வயதான ஏழை தம்பதியருக்கு உதவி

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், வாடிப்பட்டியை சேர்ந்த மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்த வயதான ஏழை தம்பதியருக்கு உணவகம் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை அறக்கட்டளையின் நிறுவனர் மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் தொண்டன் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சிம்மக்கல் வீடற்ற ஏழை களின் இல்ல மேலாளர் சிபி கிரேஸியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த பத்து வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by