Wednesday , August 5 2020
Breaking News
Home / திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்

திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்: தமிழகத்தில் தொழில் நகரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பூர் மாவட்டம் பகுதியில் வசிக்கும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திருப்பூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் செல்கின்றனர். ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் அபாய பகுதி என்று அறிவிக்கப்பட்டு முழு ஊரடங்கு இன்று முதல் நான்கு நாட்கள் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது …

Read More »

இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு…

இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு, பசிக்கு உணவு அளித்தல் மற்றும் ஏராளமான சேவைகளை செய்வதற்கு  அங்கீகாரம் அளித்த திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் காலங்களில் மேலும் சில இளைஞர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம் என்றும்,  இளைஞர்கள் தனியாக சாலையோர ஏழை எளிய மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் அளிப்பது மிக்க …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் நகர தலைவர் அந்தோணி பல்லடம் பகுதி மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு விமல் ராஜா அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்டம் பல்லடம் தமிழ்நாடு இளைஞர் கட்சி நகர தலைவர் அந்தோணிஅவர்கள் இன்று காலை பல்லடம் பகுதியில் இருக்கக்கூடிய குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் வீரபாண்டி காவல் நிலைய அதிகாரிகள் அனைவருக்கும் கப சுர குடிநீர் வழங்கினார். பல்லடம் தொகுதி மக்கள் சார்பாகவும் இளைஞர் குரல் சார்பாகவும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் பல்லடம் …

Read More »

ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் ஏழை எளியோரின் பசியைப் போக்கும் வண்ணம் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி அதை கடந்த 10 நாட்களாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பலரது பாராட்டுக்கள் மற்றும் நிதியும் கொடுத்து உதவி வருகிறார்கள். இதைப்பற்றி திருப்பூர் மாவட்ட *தமிழ்நாடு இளைஞர் கட்சியின் …

Read More »

என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி… பேரிடர் காலத்தில்…

என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி பேரிடர் காலத்தில்… திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக தொடர்ந்து உணவில்லாமல் தவித்து வரும் மக்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசி பெற்று ஓர் இளைஞர் கூட்டம் திருப்பூரை சுற்றிவருகிறது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி வரும் இந்த இளம் காளைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. இளைஞர் குரல் சார்பாக ஒட்டுமொத்த திருப்பூர் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் …

Read More »

வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்????

தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த வேலை செய்பவர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை பின்பற்ற சொல்லி அரசாங்கம் சொல்லி இருந்தாலும் இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்???? இந்த மகத்தான சேவையை புரிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் …

Read More »

திருப்பூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு…

திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியாகினர். திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள்  உள்பட 5 பேர்  பலியாகினர்.  கல்லூரி மாணவர்கள் சேலத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்ற போது இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  இந்த …

Read More »

திருப்பூரில் பயங்கரம்: பெண் கழுத்தை நெரித்து கொலை சிறுவன் கைது…

திருப்பூரில் பெண் கழுத்து நெரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர், பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாதியா. இவரது மனைவி ஷீலா தேவி (வயது 30). இவர்களுக்கு கோமன்குமார் (6), சத்தியம் குமார் (4) ஆகிய 2 மகன்களும், துளசி குமாரி (2) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் …

Read More »

‘ஸ்மார்ட்’ அட்டை! மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்:ஒன்றியம் வாரியமாக சிறப்பு முகாம்

திருப்பூர்:ஸ்மார்ட்’ அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமில் நேற்று, 920 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் விவரத்தை சேகரித்து, புதிய திட்டங்களை செயல்படுத்த வசதியாக, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.மாநில அரசுகளின் அடையாள அட்டை பெற்றுள்ள, 21 வகையான, மாற்றுத்திறனாளிகளுக்கு, மத்திய அரசின், தனித்துவ அடையாள அட்டை (ஸ்மார்ட் அட்டை) வழங்கப்படுகிறது. இதற்காக, ஆன்லைன் …

Read More »

வற்ம மருத்துவ பயிற்சி

திருப்பூர் 02 டிசம்பர் 2019 திருமூலர் வற்மகலை பயிலகம் நடத்தும், வற்ம மருத்துவ பயிற்சி இந்தியாவில் பழமையான மருத்துவ முறைகளுள் ஒன்று வேதசக்தி வர்ம மருத்துவமாகும். திருமூலர் ,அகத்தியர், போகர், ராமதேவர் போன்ற சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட எளிய பாதுகாப்பான மருத்துவம். இக்கலையை ஆண்,பெண் இருபாலரும் எளிதாக கற்று நீங்களே உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சிகிச்சை அளிக்கலாம். 29 ஆண்டுகளாக குருகுல முறையில் இந்நிறுவனம் வர்ம மருத்துவத்தை பயிற்றுவித்து வருகின்றது.இவ்வறிய …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by