Thursday , July 29 2021
Breaking News
Home / கரூர்

கரூர்

கரூர்

கரூரில் போதை வாலிபர் ஒருவர் அரசு பேருந்து டிரைவரை அரிவாளால் வெட்ட முயன்றார்.

கரூரில் போதை வாலிபர் ஒருவர் அரசு பேருந்து டிரைவரை அரிவாளால் வெட்ட முயன்றார். இந்த சம்பவத்தில் போதை வாலிபருக்கு ஆதரவாக பஞ்சாயத்துக்கு வந்த கும்பல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் ஒட்டிய வாகனத்தில் வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது திருச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. கரூர் திருமாநிலையூர் டூ லைட் ஹவுஸ் கார்னர் இடையே உள்ள புதிய அமராவதி பாலத்தில் பஸ் …

Read More »

அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு….

அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த மணல்மேடு பகுதியில் இன்று அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு மற்றும் குற்றம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று மக்களிடம் அறிவுரை வழங்கினார். பொதுமக்களும் ஆர்வமுடன் கேட்டனர். உடன் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சென்றாயன் மற்றும் முதல் நிலை காவலர் திரு விசுவநாதன். மணல்மேடு அதிகமாக மக்கள் கூடும் இடமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது… கொரோனா மூன்றாம் …

Read More »

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிறப்பு முகாம்களில் பணி நிறுத்தப்படுகிறது.

சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல்வேறு முகாம்கள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது. அதன்படி சென்னை மற்றும் திருச்சி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி …

Read More »

கரூர்:` மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பர்; மதுவில் விஷம் கலந்து கொன்ற இளைஞர்!’

மோகனிடம் அதனை பலமுறை எடுத்துக் கூறியும், தொந்தரவு தருவதைத் தொடர்ந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து சமாதானம் பேசுவதற்காகக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, மதுவில் ஆசிட் கலந்து கொடுத்தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். கரூரில் தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘போலி மது குடித்து இறப்பு’ என்று விசயத்தை அவர் திசைதிருப்ப முயன்றும், போலீஸார் இது திட்டமிட்ட கொலை …

Read More »

புதிதாக 37 பேருக்கு தொற்று; கரூர்..

கரூர்37 பேருக்கு தொற்றுகரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலிஇந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை …

Read More »

சீர்மரபினர் நல சங்க கரூர் மாவட்ட தலைவர், கரூர் மாவட்டஆட்சியாளர் அவர்களிடம் மனு…

115 சமூகங்களை பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான் MBC இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய கோரி மனு கொடுக்கப்பட்டது.

Read More »

கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்த செவ்வளை கன்று குட்டியை காணவில்லை…

கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்தசெவ்வளை கன்று குட்டியை காணவில்லை… தொலைந்த இடம்:கால்நடை மருந்தகம் அருகில், அரவக்குறிச்சி. தகவல் இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9965557755 குறிப்பு:கன்று குட்டிக்கு கொம்பு இருக்கும்…

Read More »

அறுந்து தொங்கும் மின்விளக்கு

கரூர் திருமநிலையூரில் இருந்து இராயனுர் செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு அறுந்து தொங்கிக் கொண்டு இருக்கிறது.கரூர் நகராட்சி விரைந்து சரிசெய்யும்மாறு இளைஞர்குரல் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Read More »

சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுத்து படிக்க உதவி மையம்…

சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுத்து படிக்க உதவி மையம் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் தங்களது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் தேர்வு செய்ய இந்த உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read More »

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு பாலா அறக்கட்டளையின் மூலம் 150 நபர்களுக்கு உணவு…

இன்று 10.6.2021 வியாழக்கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் ஆதரவு அற்றோர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அமிர்தா அறக்கட்டளை, சாய் பாபா கோவில் நிர்வாகம் மற்றும் பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேரு யுவகேந்த்ரா)திரு, வை. க. முருகேசன், அரவை பாலா அறக்கட்டளை நிர்வாகத்தை சேர்ந்த முனைவர் திரு. பாலமுருகன் பி.இ, திரு. க முகமது அலி பிபிஏ, எல்எல்பி , கரூர் மாவட்ட சட்டபணிகள் ஆணை குழு சேர்ந்த (சேவை தொண்டர் )திரு. …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by