Monday , May 10 2021
Breaking News
Home / குறுகிய செய்திகள்

குறுகிய செய்திகள்

குறுகிய செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…

திருவள்ளுர் மாவட்டம் காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அரண்வாயலில் உள்ள பிரித்திஉஷா பொறியியல் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் காஞ்சிபுரம் சாரக காவல்துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களைப் பற்றியும் அதனை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றியும் விழிப்புணர்வினை வழங்கினார்கள் இந்த …

Read More »

கொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 83,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,085 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 56,46,011 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தொற்றுநோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,020 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,87,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையானது 9,68,377 ஆக …

Read More »

முதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…

அமெரிக்காவில் கொரோனா தொற்று நிலவரம் மேம்படுவதற்கு முன் அது மேலும் மோசமடையக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் குறித்த தகவல்களைத் தரும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த டிரம்ப், நேற்று மீண்டும் அத்தகைய செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது முதன்முறையாக மக்களை முக கவசம் அணியுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அமெரிக்காவில் …

Read More »

பூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் 148.20 கிலோமீட்டரில் உள்ள சின்னதாராபுரம் அணைக்கட்டிலிருந்து பிரியும் சின்னதாராபுரம் வாய்க்காலை 25 லட்சம் மதிப்பீட்டில் முட்புதர்களை அகற்றி, வெள்ள தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த வாய்க்காலில் 123 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுதல், 3 …

Read More »

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு-மதுரை

மதுரையில் நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல் மதுரை மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள ஊரகப்பகுதிகளில் முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – …

Read More »

கரூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலையோர மரங்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் எலவனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் உதவியுடன் வெய்யிலில் வாடிக்கொண்டிருந்த சாலையோர மரங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் ஊற்றப்பட்டது. கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிஎலவனூர் ஊராட்சியில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில சாலையோர மரங்கள் அப்பகுதியில் தண்ணீர் இன்றி வாடி கொண்டிருப்பதை கண்ட ஏலவனூர்ஊராட்சி …

Read More »

கொரானா இன்றைய பாதிப்பு நிலவரம்.

இன்று கொரோனா பாதிப்பு : 1974.இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 44,661/-. இன்று குணம் அடைந்தவர்: 1138.இதுவரை குணம்அடைந்தவர் எண்ணிக்கை: 24547. இன்று ஒரே நாளில் உயிரிழப்பு: 38.இதுவரை மொத்த உயிரிழப்பு: 435. இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு மட்டும் 1415 மொத்த பாதிப்பு 31896.

Read More »

ரூ.1099/-க்கு பை நிறைய மளிகை பொருட்கள்- உங்கள் Karurkart.com ல் ..!

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் கரூர் கார்ட் (KarurKart.com) நிறுவனம். தற்போது மக்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களுக்கு புதிய குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது.குறைந்த விலையில் தரமான பொருட்கள்.அதன் விவரங்கள்…

Read More »

78.55 லட்சத்தை தாண்டியது..!

COVID-19 Coronavirus Greatest Danger on a World Map on a digital LCD Display Map source: https://www.nasa.gov சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா …

Read More »

தஇக கரூர் மாவட்ட செயலாளர் கடம்பை பிரபு அவர்கள் திருமண விழாவில் கொரோனா விழிப்புணர்வு.

கரூர் மாவட்டம். குளித்தலை ஒன்றியம்.13/06 தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர்மாவட்ட செயலாளர் திரு.கடம்பை பா.பிரபாகரன் அவர்களின் (11:06:2020)பைத்தம் பாறை திருமண விழாவுக்கு வருகை தந்த கரூர் மாவட்ட தலைவர்.திரு.இரா.இராஜ்குமார்கரூர் மாவட்ட துணை தலைவர்.திரு.சாகுல் அமீதுகரூர் நகர செயலாளர்.திரு.லோகேஷ்கரூர் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்திரு.ரா.ஜெய்பாபுஜி.ஆகியேர் தலைமையில்மக்களின் நலனுக்காக முககவசம் மற்றும் கிரிமினாசினி ஸ்டேண்ட் ஆகிய நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு மணமக்கள் பா.பிரபாகரன் & தேன்மொழி ஆகியோரால் குளித்தலை மாணவர் மற்றும் இளைஞர் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by