Tuesday , August 4 2020
Breaking News
Home / மத்திய மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு-தமிழ்நாடு இளைஞர் கட்சி.

இன்று… தமிழ்நாடு இளைஞர் கட்சி, திருச்சி மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் திரு. கனேசன் அவர்கள் தலைமையில் மது கடைகளை முட மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது  

Read More »

பணி முடிந்து நானே வருகிறேன்; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்’ – குவியும் பாராட்டுகள்

திருச்சி மாவட்டம்.மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார். `என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் …

Read More »

கொரோனா வைரஸ் தடுக்க, தவிர்க்க, தப்பிக்க தனி மனித சுகாதரத்திற்கான அழைப்பிதழ் வைத்து நூதன பிரச்சாரம்….

கொரோனா வைரஸ் தடுக்க, தவிர்க்க, தப்பிக்க தனி மனித சுகாதரத்திற்கான அழைப்பிதழ் வழங்கி திருச்சி அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் அழைப்பிதழில் அன்புடையீர், வணக்கம். கோவிட்19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது. விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் …

Read More »

அமெரிக்க ஜனாதிபதி டாலர் நாணயங்கள் நூல் வெளியீட்டு விழா …

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி டாலர் நாணயங்கள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட்டு பேசுகையில், ஐக்கிய அமெரிக்க டாலர் நாணயங்கள் ஜனாதிபதி உருவப்படங்கள் ஒருபுறமும், மறுபுறம் அமெரிக்க சுதந்திர தேவி சிலை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஜார்ஜ் வாஷிங்டன், ஜான் ஆடம்ஸ் , தாமஸ் ஜெபர்சன் , ஜேம்ஸ் மேடிசன் , ஜேம்ஸ் …

Read More »

உலகம் போற்றும் பெண்மணிகள் புத்தகக் கண்காட்சி…

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் ஆளுமைகள் குறித்த புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகர் தேவகி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சித்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், சர்வதேச மகளிர் தினத்தினை 1975-ம் ஆண்டு ஐ.நா. அங்கீகரித்தது. வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை …

Read More »

குளித்தலை டோல்கேட் முசிறி சாலை குடிமகன்களின் வசமாகிறதா???

குளித்தலை சுங்க கேட்டில் முசிறி சாலையில் டாஸ்மாக் அருகில் தற்போது முசிறி பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது இங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பொதுமக்களும் பேருந்து பயணம் செய்ய இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களும் பெண்களும் முசிறி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும் குடிமகன்கள் வாகன நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயுள்ளது,. இவ்வாறு இருப்பதால் பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவே மீனாட்சி …

Read More »

பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்புரை

திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் , ஜலால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜேந்திரன் ஆந்திரா பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காந்தி சர்காவுடன் வயதான மற்றும் …

Read More »

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது: ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்டு வரும் தன்னலம் கருதாபணியினை தொடர்ந்து செய்யும் சேவையாளர் மனப்பான்மையை பாராட்டி செண்பகத் தமிழ் அரங்கு ஒருங்கிணைப்பாளர் ராச இளங்கோவனுக்கு சேவை செம்மல் விருது ஒயிட் ரோஸ் நலச்சங்க நிறுவனர் சங்கர் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு …

Read More »

திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது

திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு சென்னையில் கைது செய்யப்பட்டார்.                                                கொலை செய்யப்பட்ட விஜயரகு திருச்சி: திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளரான விஜயரகு நேற்று முன்தினம், காந்தி மார்க்கெட்டில் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by